jail

விளக்கமறியலில் உள்ள நாமலை தரிசித்த கூட்டு எதிரணி!

அம்பாந்தோட்டையில், நீதிமன்றத் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஆறு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, டலஸ் அலஹப்பெரும, சி.பி.ரத்னாயக்க, ஜனக்க வக்கும்புர, காஞ்சன விஜேசேகர ஆகியோர் தங்காலை சிறைச்சாலைக்கு இன்று (11) சென்றிருந்தனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*