Imanu

‘தென்னாபிரிக்க நல்லிணக்க மாதிரியை ஏற்கப்போவதில்லை’ – இம்மானுவேல் அடிகளார்

தென்னாபிரிக்க நல்லிணக்க மாதிரியை நாம் ஒரு போதும் ஏற்கபோவதில்லை என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் -வணபிதா எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளார் தெரிவித்தார்.

அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் வணக்கத்துக்குரிய எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளாரை தமிழ் லீடருக்காக நேர்கண்டிருந்தோம்.

அதன் போது உலக தமிழர் பேரவையின் நடைமுறை செயற்பாடுகள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், நடைமுறையில் தமிழரின் சர்வதேச அரசியல். என பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். நேர்காணலின் காணொலி வடிவினை முழுமையாக இங்கே பார்வையிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*