Interview-with-Lee-Rhiannon

அடக்குமுறைக்குள் தமிழ்மக்கள்-ஆஸி.செனட்டர் லீ ரியாணன் நேர்காணல் (காணொலி)

தமிழ் மக்கள் தொடர்ந்தும் இராணுவ அடக்குமுறைக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனனர் – அவுஸ்திரேலிய செனட்டர் லீ ரியாணன் கடந்த வருட இறுதியில் இலங்கை சென்று அங்கு அரசால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் நாடுகடத்தப்பட்ட லீ ரியாணன் தமிழ்லீடருக்கு பிரத்தியேக நேர்காணலை வழங்கி இருந்தார். அதன் போது, தமிழ் மக்கள் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகள், இராணுவ பிரசன்னம், தஞ்சம் கோரி வருபவர்களின் உண்மை நிலைப்பாடு, என பலதரப்பட்ட விடயங்களை தமிழ்லீடருடன் பகிர்ந்து கொண்டார். அதன் முழுமையான ஒலி, ஒளி வடிவினை இங்கே பார்வையிடலாம். நேர்காணலை தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழி வடிவிலும் கேட்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*