ay4

“ஐங்கரநேசன்” அறிக்கை சொல்வது என்ன?

அமைச்சர்கள் முறைகேடாக நடப்பதாகத் தெரிவித்து மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு அமைய விசாரணைக்குழு ஒன்றை வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அமைத்திருந்தார்.

குறித்த விசாரணைக்குழுவினால் இறுதி செய்யப்பட்ட அறிக்கை முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது வடக்கில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த நிலையில் அமைச்சர்கள் த.குருகுலராஜா, பொ.ஐங்கரநேசன் ஆகியோர் பதவி நீக்கப்படவேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்திருக்கின்றது. விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை இணைக்கப்பட்டுள்ளன.

48

49

5051

525354

55

56

57

58

5960

61

62

63

64

65

66

67

68

69

7071

72

73

74

75

76

77

78

79

80

81

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*