kurukularaja

குற்றவாளியா குருகுலராஜா?

வடக்கு மாகாண அமைச்சர்கள் பதவி நீக்கப் பரிந்துரை தொடர்பில் விசாரணைக்குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பிலான சர்ச்சை தொடர்கிறது. குறித்த அறிக்கை தமிழ்லீடர் இணையத்தள ஆசியர் பீடத்திற்குத் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் முழுமையான அறிக்கையினையும் வாசகர்கள் எமது இணையத்தில் பார்வையிடலாம்.

கல்வி அமைச்சர் குருகுலராஜா தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள், சாட்சியங்கள் மற்றும் குழுவின் முடிவு என்பன உள்ளடங்கியதான அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

29

30

31

32

33

34

35

36

3738

39

40

41

42

4344

45

46

47

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*