கூர்மை

யாழ்ப்பாணத்தில லக்கிய சந்திப்பாம்! – பூராயப் பொன்னர்

kusumbu

என்ன தான் இருந்தாலும் ஊர்ப் புதினங்களைப் பற்றிக் கதைக்கிறதில எங்கட ஆக்களுக்கு சரியான சந்தோஷம் பாருங்கோ… புதிசா இல்லாட்டிக்கு பழசுகளை எண்டாலும் திரும்பத் திரும்பக் கதைக்கிறது எண்டால் எங்கட ஆக்களுக்கு வலு புழுகு பாருங்கோ.. நாட்டில பெரிசா ஒரு புதினமும் இல்ல எண்டு சொல்லவும் ஏலாமல் கிடக்குது.. ஏன் எண்டால் யாழ்ப்பாணத்தில லக்கிய சந்திப்பு எண்ட பெயரில ஒரு சந்திப்பு நடக்கப் போகுதாம்… அதுவும் 41ஆவது சந்திப்பாம் பாருங்கோ, அதின்ர தாயக ஏற்பாட்டுக்குழு எண்டவை தானாம் அதுக்கான ஆயுத்தங்களைச் செய்யினம் என்ன.. என்னது ‘இஸ்லாமிய ...

Read More »

வட்டுக்கோட்டை தீர்மானம் 1976!

vk

1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் ஏகமனதாகக் கைக்கொள்ளப்பட்ட தீர்மானம். தவிசாளர் எஸ். ஐே. வி. செல்வநாயகம், கியுசி, பா.உ (காங்கேசன்துறை) 1976 மே 14ஆந் தேதியன்று (வட்டுக்கோட்டைத் தொகுதியிலுள்ள) பண்ணாகத்தில் கூடுகின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு, இலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மைவாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றினாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப்பலத்தினால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும் வரை பல நூற்றாண்டுகளாக ஒரு ...

Read More »

டட்லி – செல்வா உடன்படிக்கை – 1965

dudley - chelva

டட்லி – செல்வா உடன்படிக்கை (24.03.1965) டட்லி சேனநாயக்கா அவர்களும் தமிழரசுக்கட்சி தலைவர் செல்வநாயகம் அவர்களும் 24.03.1965ம் திகதி சந்தித்து த்மிழ் பேசும் மக்களின் பிரச்ச்சினைகள் பற்றி நடாத்திய பேச்சுவார்த்தைகளிக்கு அமைய ஒரு நிரந்தர அரசாங்கத்தை அமைக்கும் வண்ணம் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு தீர்வு எட்டப்படும் என்று டட்லி ஒப்பக்கொண்டார். உடன்படிக்க்கைகள் 01. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழில் நிர்வாகம் நடப்பதற்கும் அவற்றை தமிழிலேயே பதிவத்ற்கும் தமிழ்மொழி விசேட விதிகளிக்கமைய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு தமிழ் பேசும் குடிமகன் நாடுமுழுவதும் தமிழிலே கடமைகளை ...

Read More »

மகிந்தவின் நீண்டகாலத் திட்டம் சிங்கள பெளத்த ஸ்ரீலங்கா குடியரசு – மனோ செவ்வி

Mano_Ganesan

பதின்மூன்றவாது சட்டத்தில்  இருக்கும் பிரதான அதிகாரங்களை எல்லாம் வெட்டி குறைத்து தமிழர்களுக்கு அதைத் தீர்வாகத் தந்து சர்வதேசத்தை சமாளித்துவிட்டு , இலங்கையை சிங்கள பெளத்த ஸ்ரீலங்கா குடியரசாக மாற்றுவதே அரசாங்கத்தின் நீண்டகாலத் திட்டமாக உள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் திரு. மனோ கணேசன் அவர்கள் தமிழ்லீடருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார். மகிந்த அரசாங்கத்தின் அராஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு தரப்பினருடனும் இணைந்து  மக்கள் போராட்டங்களை நடத்திவரும் திரு. மனோ கணேசன் அவர்கள் சிங்களப் பேரினவாதிகளின் அக்கினிப் பார்வைக்கு ...

Read More »

தமிழரசுக்கட்சியின் தான்தோன்றித் தனங்கள் – சுரேஷ் நேர்காணல்!

sureshp

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பலமான சக்தியாக ஒரு வலுவான இயக்கமாக செயற்படவேண்டும் என்பதே கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் விருப்பமாக உள்ளது. கூட்டமைப்பு முன்னெடுத்துவரும் பல நடவடிக்கைகள் பலத்த விமர்சனங்களை எதிர்கொண்டுவருகின்ற நிலையில் இது குறித்து தமிழ்லீடர் கேள்வி எழுப்பியது. விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்டதன்பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேவை இன்று அதிகமாக உள்ளதாகக் கூறும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் மக்களுக்கான தீர்வு, மக்களுக்கான உதவி, முன்னாள் போராளிகளின் விடுதலை, நிதிப்பங்கீடு, தமிழ் மக்களின் பலம் உட்பட பல விடயங்கள் ...

Read More »

பண்டா – செல்வா ஒப்பந்தம் 1957

m2

பண்டா – செல்வா ஒப்பந்தம் (26.07.1957) பகுதி – அ நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியாக இலங்கை தமிழரசுக்கட்சி புரதிநிதிகளுக்கும் அப்போது ஆட்சியிலிருந்த பிரதமர் S.W.R.D.பண்டாரநாயக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. பேச்சுவார்த்தை ஆரம்பத்திலேயே சமஷ்டி அமைப்புமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு அல்லது பிராந்திய சுயாட்சியை ஏற்படுத்துவது அரச கருமமொழி என்ற அந்தஸ்த்தை (தனிச்சிங்கள சட்டம்) மாற்றுவது ஆகியவை தொடர்பானாடிப்படை விடயங்களில் மாற்றங்கள் செய்யமுடியாது என கலந்துரையாடலின் ஆரம்பத்திலேயே அமரர் பண்டாரநாயக்கா தெரிவித்திருந்தார். இதனை அடுத்து தமிழரசுக்கட்சி பல அடிப்படைக் கொள்கைகள், கோட்பாடுகளைக் கைவிடாமல் ...

Read More »