சமகாலப்பார்வை

மறக்கப்பட்ட விவகாரம் – ஏக்கத்துடன் அரசியல் கைதிகள் – பி.மாணிக்கவாசகம்

jail

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை மாதத்தின் பின்னராவது தங்களது விடுதலைக்கு வழி பிறக்காதா என்று நாடடின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் ஏகக்த்துடன் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள்.

Read More »

விக்கியின் கேள்வியால் தடுமாறும் ஷாம் குழு!

sham

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்திருக்கின்றார். விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல், மக்களையும் குழப்பாமல் இருப்பது முக்கியமானது என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரனுக்குப் பதிலளிப்பதற்கு அவரும் முற்பட்டிருந்தாலும், விக்கி எழுப்பிய கேள்விகளுக்கான பதிலை அதில் காணமுடியவில்லை. இந்த நிலையில் விக்கிக்கு தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராஜா பதில் அளிப்பார் எனவும், பதிலறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பு சட்டத்துறைக்குப் பொறுப்பான ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

Read More »

தமிழர் தரப்பு அரசியலின் பலவீனம் – பி.மாணிக்கவாசகம்

TNA-456ser

தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, உதயசூரியன் சின்னத்தைப் பொதுச்சின்னமாக ஏற்று புதிய அணியை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஈபிஆர்எல்எவ் கட்சி தமிழரசுக் கட்சிக்கு எதிராகவே இந்த அணி உருவாக்கப்படுகின்றது என அறிவித்துள்ளது.

Read More »

விடுதலை வேட்கையைப் புடம்போடும் மாவீரர் நாள்!

2017

இன்று மாவீரர் நாள் – தாய் மண்ணுக்காகத் தம்முயிரை ஈகம் செய்து தரணி உள்ளளவும் நினைவுகளில் நிலைத்திருக்கும் மகத்துவம் பெற்ற புனிதர்களை அஞ்சலிக்கும் ஈகத்திருநாள்! முருகன் ஆறுநாள் வேலெடுத்துப் போரிட்டு அசுரரை அழித்ததாகச் சொல்கிறது கந்தபுராணம். எமது மக்கள் 6 நாட்கள் விரதமிருந்து 6ஆம் நாள் உபவாசம் அனுஸ்டித்து ஏழாம் நாள் பாறணை செய்வது மரபுவழி வந்த வழமை.

Read More »

மைத்திரி காட்டும் பூதம்!!

pootham

“விரோ­தங்கள் வன்­மு­றை­களின் மூலம் என்னைப் பல­வீ­னப்­ப­டுத்­தினால், தீய சக்­திகள் தான் பலம் பெறும்” – கடந்த 13ஆம் திகதி யாழ்ப்­பாணம் இந்துக் கல்­லூ­ரியில் நடந்த தமிழ்­மொழித் தின விழாவில் உரை­யாற்­றிய போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறிய விட­யமே இது.

Read More »

தற்போதைய போராட்டங்கள் தேவையானவையா? – பி.மாணிக்கவாசகம்

P.M

அர­சியல் உரிமை சார்ந்த பிரச்­சி­னைகள் கார­ண­மா­கவே, இந்த நாட்டில் தமிழ் மக்கள் போரா­டு­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டார்கள். போராட்டம் என்­பது அவர்கள் விரும்பி ஏற்­றுக்­கொண்ட ஒரு விட­ய­மல்ல. நாட்டில் உள்ள சக இனத்­த­வர்­க­ளுடன் சம­நி­லை­யி­லான உரி­மை­க­ளோடு, ஐக்­கி­ய­மா­கவும், நல்­லி­ணக்­கத்­து­டனும் வாழ வேண்டும் என்­பதே அவர்­க­ளு­டைய ஆழ் மன விருப்­ப­மாகும்.

Read More »

அரசியல் கைதிகள் விவகாரம்; நடப்பது என்ன? – பி.மாணிக்கவாசகம்

PT

இந்த நாட்டை முப்­பது வரு­டங்­க­ளாக ஆட்­டிப்­ப­டைத்த பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்­தின்­ பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பதில் காட்­டப்­ப­டு­கின்ற தாம­தமும், இழுத்­த­டிப்பும் ஆட்­சி­யா­ளர்­களின் அர­சியல் நேர்மை, அர­சியல் நிர்­வாக நேர்மை குறித்து பல கேள்­வி­களை எழுப்­பி­யி­ருக்­கின்­றன.

Read More »

இந்தியாவை சீண்டும் மஹிந்த அணி!!

indi

முதல் தடவை நிதி மோசடிக் குற்­றச்­சாட்டில் சிறைக்குச் சென்ற பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜபக் ஷ, இந்­தி­யா­வுக்கு எதி­ராகப் போராட்டம் நடத்­தி­யதால், இரண்­டா­வது தட­வை­யாக சிறைக்குச் சென்­றி­ருக்­கிறார். மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில், இடம்­பெற்ற நிதி மோச­டிகள், முறை­கே­டுகள் குறித்து விசா­ரிக்கும் நிதிக்­குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாமல் ராஜபக் ஷ முதல் முறை­யாக கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

Read More »

போர்க்கப்பலுக்காக பலிக்கடா? – சுபத்ரா

pali3e

கிட்­டத்­தட்ட நான்கு தசாப்­தங்­க­ளுக்குப் பின்னர், இலங்கைக் கடற்­ப­டையின் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்ட முதல் தமிழர் என்று சர்­வ­தேச ஊட­கங்­க­ளாலும் வர்­ணிக்­கப்­பட்­டவர் வைஸ் அட்­மிரல் ட்ராவிஸ் சின்­னையா. அட்­மிரல் ட்ராவிஸ் சின்­னை­யாவை ஒரு தமிழர் என்று அடை­யா­ளப்­ப­டுத்­தியே ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டன. அது பர­ப­ரப்­பான செய்­தி­யா­கவும் அமைந்­தி­ருந்­தது. ஆனால், அவ­ரது தாய்­மொழி சிங்­களம் என்­பது பல­ருக்குத் தெரி­யாத விடயம்.

Read More »

இறைமையும் உரிமையும் – பி.மாணிக்கவாசகம்

iraimai

புதிய அர­சி­ய­ல­மைப்பில் தமிழ் மக்­க­ளுக்கு இறைமை பகி­ரப்­பட்­டி­ருக்க வேண்டும் என்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். கூட்­ட­மைப்பின் தேர்தல் அறிக்­கை­யிலும் இந்த விடயம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதன் அடிப்­ப­டை­யி­லேயே மக்கள் ஆணையை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு பெற்­றி­ருக்­கின்­றது. பகி­ரப்­பட்ட இறைமை மட்­டு­மல்­லாமல், சுய­நிர்­ணய உரிமை, சமஷ்டி போன்ற வேறு விட­யங்­க­ளும்­கூட அதில் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.

Read More »