பார்வைகள்

அழிவின் விளிம்பில் முல்லைத்தீவு மக்கள்; காப்பாற்றப் போவது யார்?

mullai

தமிழர் தாயகத்தின் வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டமானது வடக்கு கிழக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டு அமையப்பெற்றுள்ளது. ஸ்ரீலங்காவில் மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாவட்டமாக பதிவாகியுள்ள முல்லை மாவட்டமானது இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அதிகளவான சொத்தழிவுகளையும், உயிரிழப்புக்களையும் சந்தித்தது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அப்பாவி பொதுமக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஓரம்கட்டப்பட்டு கொன்றொழிக்கப்பட்டதுடன், எஞ்சியவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதி என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு திறந்தவெளி சிறைச்சாலைகளான முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இதன் பின்னர் மீள்குடியேற்றம் என்ற பெயரில் கட்டம் கட்டமாக ...

Read More »

பொறி விலகுமா? – பி.மாணிக்கவாசகம் (சமகாலப் பார்வை)

pori

முன்னாள் போரா­ளிகள் என்­ப­தற்­காக தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் வைத்­தி­ருக்க முடி­யாது என கூறிய யாழ்.மேல் நீதி­மன்றம் ஐந்து சந்­தேக நபர்­க­ளுக்கு நிபந்­த­னை­க­ளுடன் பிணை வழங்­கி­யி­ருக்­கின்­றது. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ரனைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்­டி­னார்கள் என்ற குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட இந்த ஐந்து பேரையும் கிளி­நொச்சி நீதி­மன்றம் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்­டி­ருந்­தது. ஒன்­பது மாதங்­க­ளாக விளக்­க­ம­றி­யலில் இருந்து வரும் இவர்­களைப் பிணையில் விட வேண்டும் எனக்­கோரி யாழ்.மேல் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட பிணை மனுவைப் பரி­சீ­லனை செய்து, இரு தரப்பு வாதங்­களைக் ...

Read More »

காலம் கடத்தும் யுக்தி (சமகாலப் பார்வை)

kalam

நிலை­யான அமை­தி­யையும், நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்தும் முயற்­சி­களை வேக­மாகச் செய்ய முடி­யாது, இந்த முயற்­சிகள் மெது­வாக- அதே­வேளை உறு­தி­யாக முன்­னெ­டுக்­கப்­படும் என்று ஐ.நா. பொதுச்­ச­பையின் 72 ஆவது கூட்­டத்­தொ­டரில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை உரை­யாற்­றிய போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யி­ருந்தார்.

Read More »

இலங்கைக்கு குட்டுவைத்த மனித உரிமைகள் ஆணையர் (சமகாலப் பார்வை)

sn

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யின் 36ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியிருக் கிறது. இந்தக் கூட்டத்தொடரின் தொடக்க நாளன்று உரையாற்றிய ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், இலங்கை தொடர்பாக நாசூக்காகவும், வெளிப்படையாகவும் சில விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

Read More »

பொறுப்புக் கூறல் விவகாரத்தில் மதிப்பீட்டுக்கு உள்ளாகிறது இலங்கை!?

paplo d krip

உண்மை, நீதி, நட்­ட­ஈடு மற்றும் மீள்  தொடர்பான ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் பப்லோ டி கிரிப் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் இலங்­கைக்கு விஜயம் செய்து பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை மதிப்­பீடு செய்­ய­வுள்ளார்.

Read More »

முடிவுக்கு வரப்போகிறதா தேசிய அரசாங்கம் (சமகாலப் பார்வை)

mudivukku

முரண்­பா­டுகள் மற்றும் கருத்து மோதல்கள் இரண்டு தரப்­புக்கு மி­டையில் வலுத்­துக்­கொண்­டிருக் கின்­ற­நி­லையில் அவற்றை சம­ நிலைப்­ப­டுத்தி தேசிய அர­சாங்­கத்தை கொண்­டு­செல்­வ­தற்கு இரண்டு கட் சி­க­ளையும் வழி­ந­டத்­த­வேண்­டிய பொறுப்பு ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம ருக்கும் காணப்­ப­டு­கின்­றது. தமது எதிர்­காலப் பொறுப்பை உணர்ந்து இரண்டு தலை­வர்­களும் செயற் ப­ட­வேண்டும். நீண்­ட­கால பிரச்­சி னை­களைத் தீர்க்கும் விட­யத்தில் இரண்டு பிர­தான கட்­சி­களும் சுய­நல அர­சி­யலில் ஈடு­பட்­டு­வி­டக் கூ­டாது. மக்கள் தமக்கு எதற்­காக அமோக ஆத­ரவை கடந்த இரண்டு தேர்­தல்­க­ளிலும் வழங்­கி­னார்கள் என்­பதை புரிந்து கொண்டு இரண்டு தலை­வர்­களும் செயற்­ப­ட­ வேண்­டி­யது ...

Read More »

புதிய அரசியல் தலைமைக்கான தேவைப்பாடு (சமகாலப் பார்வை)

puthiya

புதிய அமைப்­பா­னது ஒரு குழு­வாக – ஓர் அமைப்­பாக மட்­டுமே செயற்­படும் என்ற தீர்­மா­னத்தில் ஆலோ­ச­னை­களும் கலந்­து­ரை­யா­டல்­களும் இடம்­பெற்று வரு­வ­தாகத் தெரி­கின்­றது. தலைவர் என்று ஒருவர் இருக்­க­மாட்டார் என்றும், குழு­வா­கவே அந்த அமைப்பு செயற்­படும் என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்டு, அதற்­கான யாப்பு வரைபு உள்­ளிட்ட ஆரம்­ப­க்கட்ட வேலைகள் நடை­பெற்று வரு­வ­தாகத் தக­வல்கள் கசிந்­தி­ருக்­கின்­றன.

Read More »

ஜெனரல்களைத் துரத்தும் போர்க்குற்றங்கள் (சமகாலப் பார்வை)

fosnkeka - jekath

கடந்த வாரம், உல­க­ளவில் இலங்­கையைப் பிர­ப­லப்­ப­டுத்­து­வ­தற்குக் கார­ண­ மாக இருந்­தவர் முன்னாள் இரா­ணுவத் தள­ பதி ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரிய. இவ­ருக்கு எதி­ராக இலத்தீன் அமெ­ரிக்க நாடு­களில் தொட­ரப்­பட்ட போர்க்­குற்ற வழக்­குகள், சர்­வ­தேச ஊட­கங்­களில் முக்­கிய செய்­தி­க­ளாக இடம்­பெற்­றி­ருந்­தன.

Read More »

பெண் போராளிகளை இழிவுபடுத்தி யாழில் நூல்?! (விகடனுக்கு திறந்த மடல்) (இணைப்பு 2)

vikatan2 copy

முன்னாள் பெண் போராளி ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டுவருவதாக புனைவு ஒன்றை எழுதி உண்மைபோல ஆனந்தவிகடனில் வெளியிட்டிருந்த சிவமகாராசா அருளினியன் தமிழ்த் தேசவிரோத சக்திகளுடன் இணைந்து அதனை யாழ்ப்பாணத்தில் வெளியிடுகிறார் என்ற தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த பதிவு வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் விகடன் ஆசிரியர் குறித்த சம்பவம் மாணவப்பத்திரிகையாளர் ஒருவராலேயே எழுதப்பட்டிருந்தாக தெரிவித்து அன்றைய அதிர்வலைகளை தணிவித்திருந்தார்.

Read More »

சீனா வைக்கும் பொறி (சமகாலப் பார்வை)

china

இலங்­கையில் சீனாவின் முத­லீ­டு­க­ளுக்கு எதி­ராக உள்­ளூரில் நடத்­தப்­படும் போராட்­டங்­க­ளை­யிட்டு சீனா கவலை கொள்­ள­வில்லை என்று, சீன தூதுவர் யி ஷியான்­லியாங் முன்­பொரு தடவை கூறி­யி­ருந்தார். அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா வின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறு­வ­னத்­துக்கு, குத்­த­கைக்கு வழங்கும், உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­ப­டு­வ­தற்கு கடு­மை­யான எதிர்ப்­புகள் தெரி­விக்­கப்­பட்டு ஆர்ப்­பாட்டப் பேர­ணிகள் நடத்­தப்­பட்ட பின்­னரே அவர் இந்தக் கருத்தை வெளி­யிட்­டி­ருந்தார்.

Read More »