பார்வைகள்

வரலாற்றுப் பழியைச் சுமக்குமா கூட்டமைப்பு? (சமகாலப் பார்வை)

sam23

பௌத்த பீடங்கள் மற்றும் சங்க சபாக்­களின் ஒருங்­கி­ணைந்த கூட்­டத்தில், புதிய அர­சி­ய­ல­மைப்பு அல்­லது அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்­துக்கு எதி­ரான முடிவு எடுக்­கப்­பட்ட பின்னர், அர­சாங்­கத்தில் உள்ள தலை­வர்கள் அனை­வரும் ஒற்­றை­யாட்சி புரா­ணத்தைப் படிக்கத் தொடங்­கி­யுள்­ளனர்.

Read More »

மாற்றுத்தலைமை சாத்தியமா? (சமகாலப் பார்வை)

M2 copy

கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழரசுக் கட்சி, தன்னை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டு காரியங்களை முன்னெடுப்பதே மாற்றுத் தலைமை குறித்த சிந்தனைக்கு அடிப்படை காரணமாகும். கூட்டமைப்பைப் பதிவு செய்தால், தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு இல்லாமல் போய்விடுமே என்ற அச்சத்தின் காரணமாகவே தமிழரசுக் கட்சியினர் பதிவு விடயத்தில் முரண்பட்டிருக்கின்றனர்.

Read More »

சோதனைக் களம் – செல்வரட்னம் சிறிதரன் (சமகாலப் பார்வை)

arasiyal copy

புதிய அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்புக்கான திருத்தமோ இப்போது அவசியமில்லை என்று பௌத்த மகாசங்கத்தினர் அறிவித்துள்ளதையடுத்து, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி;கள் ஆணி வேரில் ஆட்டம் கண்டுள்ளது. பௌத்த மதத்தின் பிரிவுகளான மூன்று நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்களும், பௌத்த சங்க சபைகளும் இணைந்து இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருக்கின்றார்கள். புதிய அரசியலமப்பும் அவசியமில்லை. அரசியலமைப்புக்கான திருத்தமும் இப்போதைக்கு அவசியமில்லை என்பது அவர்களுடைய முடிவு.

Read More »

காலதாமதமும் காத்திருப்பும் – செல்வரட்னம் சிறிதரன் (சமகாலப் பார்வை)

file

காணாமல் போனோருக்கான செயலகச் சட்டம் திருத்தத்துடன் நாடாளுமன்றத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அந்தச் சட்டத்தை ஏற்கப்போவதில்லை என தெரிவித்திருக்கின்றார்கள்.

Read More »

அரசியலாக்கப்படும் இரத்ததானம் (சமகாலப்பார்வை)

arasiyal

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு வெறுப்பூட்டும் பேச்சுக்கள் பெரும் சவாலாகியிருக்கின்றன. முன்னைய அரசாங்கத்தில் இந்த நிலைமை மோசமாக இருந்தது. நல்லாட்சி அரசாங்கத்தில் வெறுப்பூட்டும் பேச்சுக்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கின்றது.

Read More »

கண்துடைப்பு நடவடிக்கை (சமகாலப் பார்வை)

sritharan

காணாமல் போனோ­ருக்­கான செய­லகம் பற்­றியும் அதற்­கு­ரிய அதி­கா­ரங்கள் குறித்தும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தக­வல்­களை நோக்­கும்­போது, இந்த செய­ல­கத்­தினால் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் பற்­றிய பிரச்­சி­னைக்கு சரி­யான தீர்வு கிடைக்­குமா என்­பது சந்­தே­க­மா­கவே இருக்­கின்­றது. ஆட்கள் வலிந்து ஏன் காணாமல் ஆக்­கப்­பட்­டார்கள்? அவர்­களை காணாமல் ஆக்­கி­ய­வர்கள் யார்? ஆட்கள் காணாமல் ஆக்­கப்­பட்­டதன் பின்­னணி என்ன என்­பது போன்ற வினாக்­க­ளுக்கு விடை கிடைக்­கா­விட்டால், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களைப் பற்­றிய இந்த செய­ல­கத்தின் விசா­ர­ணை­க­ளினால் என்ன பயன் கிடைக்கப் போகின்­றது என்­பது தெரி­ய­வில்லை.

Read More »

வட மாகாணசபையின் எதிர்காலம் – என்.கண்ணன் (சமகாலப் பார்வை)

n.k copy

வடக்கு அர­சியல் களத்தில் திடீ­ரென ஏற்­பட்­டுள்ள மாற்­றங்­களும் திருப்­பங்­களும், வடக்கு மாகா­ண­ச­பையின் எதிர்­கா­லத்தைக் கேள்­விக்­குள்­ளாக்­கி­யி­ருக்­கின்­றன. 2013 செப்­டெம்பர் மாதம் நடந்த வடக்கு மாகா­ண­சபைத் தேர்­தலில், மொத்­த­முள்ள 38 ஆச­னங்­களில் 30 ஆச­னங்­களைத் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கைப்­பற்­றி­யி­ருந்­தது. மூன்றில் இரண்டு பங்­கிற்கும் அதி­க­மான பெரும்­பான்மை பலத்­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆட்­சி­ய­மைப்­ப­தற்­காக மக் கள் ஆணை வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

Read More »

ஒலிம்பிக் தீபம் விக்னேஸ்வரன் கையில் – மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு

vik

விக்னேஸ்வரன் ஒரு சேனையற்ற தளபதியானாலும் (A General without an Army) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னான ஓர் இடைமாறு காலகட்ட ஈழத் தமிழ்த் தேசியத்தின் சின்னமாக விளங்குகிறார். இதுதான் அவருக்கு இருக்கக்கூடிய அரசியல் முக்கியத்துவம்.

Read More »

வேடிக்கை (சமகாலப் பார்வை) – செல்ரட்னம் சிறிதரன்

vedikkai

ஜன­நா­ய­கத்தைக் கட்டிக் காத்து, நல்­லாட்சி புரியப் போவ­தாக உறு­தி­ய­ளித்து அதி­கா­ரத்­திற்கு வந்த நல்­லாட்சி அர­சாங்கம் முன்­னைய அர­சாங்­கத்தின் போக்­கி­லேயே சிறு­பான்­மை­யின மக்­களை அடக்கி ஒடுக்­கு­வதில் மறை­மு­க­மாக தீவிர கவனம் செலுத்தி வரு­கின்­றதோ என்ற ஐயப்­பாட்டை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

Read More »

திரிசங்கு நிலையில் முதலமைச்சர் (சமகாலப் பார்வை) – கபில்

CM

வடக்கு மாகா­ண­ச­பையின் அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­களும், அவை தொடர்­பான விசா­ர­ணையின் முடி­வு­களும், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு அமிலப் பரி­சோ­த­னை­யாக மாறி­யி­ருக்­கி­றது. சபை உறுப்­பி­னர்­களின் தொடர்ச்­சி­யான குற்­றச்­சாட்­டு­களைப் புறக்­க­ணிக்க முடி­யாமல், தானே நிய­மித்த அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக, விசா­ரணைக் குழு­வொன்றை நிய­மிக்க வேண்­டிய நிலை முத­ல­மைச்­ச­ருக்கு ஏற்­பட்­டி­ருந்­தது. அர­சியல் ரீதி­யாக இது அவ­ரது முதல் தோல்வி.

Read More »