பிரதான செய்திகள்

முள்ளிவாய்க்காலைச் சுற்றி நடப்பது என்ன?!

mullivaikkal

கன்னை பிரிந்து சண்டையிடும் பங்குப் பொருளாகியிருக்கிறது மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுநாள் நிகழ்வு. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கும் – வடக்கு மாகாண சபைக்கும் நடக்கும் இந்தப் பிரச்சினை சமரசத்துக்கு – தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு.

Read More »

வெள்ளைவான் கடத்தல் தொடர்பில் மேர்வின் வெளியிட்ட தகவல்!

MERVIN

கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றியை கொண்டாடும் அளவுக்கு தற்போதைய அரசாங்கம் ஏதேனும் செய்திருக்கின்றதா என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

Read More »

சத்தியலிங்கம் குற்றமற்றவர் என்று வடக்கு சபை அறிவிப்பு!

sathiyalingam

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றவாளியல்ல என்று வடக்கு மாகாண சபையில் இன்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

Read More »

மக்களின் 522 ஏக்கர் காணிகளை விடுவிக்க 866.71 மில்லியன் ரூபாய் பெறும் இராணுவம்!

army

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற தனியார் காணிகளில் 522 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு இலங்கை இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது.

Read More »

வவுனியாவில் சட்டத்தரணிகள் போராட்டம்!

vavu

வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் ஏற்படுத்தப்படும் அநீதிகளை கண்டித்து வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (10) கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

Read More »

மனோகணேசனுக்கு வெள்ளைக்காரர்கள் யாரும் தூய்மையானவர்கள் இல்லையாம்!

mano

எமது நாட்டின் பிரச்சினையை ஜெனிவாவுக்குக் கொண்டுசெல்ல நாம் விரும்பவில்லை. எம்மை விசாரிக்கும் அளவுக்கு வெள்ளைக்காரர்கள் யாரும் தூய்மையானவர்கள் இல்லை என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

Read More »

யாழ்.நீர்வேலியில் வாள்வெட்டில் ஈடுபட்டவர்களுக்கு விளக்கமறியல்!

jail

யாழ்ப்பாணம் நீர்வேலியில் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

Read More »

பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு வருத்தமளிக்கிறது – வடக்கு முதல்வர் தெரிவிப்பு!

vikneshwaran

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு மன வருத்தத்தைத் தருகின்றதென வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Read More »

முள்ளிவாய்க்கால் குறித்த கலந்துரையாடலில் யாழ்.பல்கலைக்கழக ஒன்றியம் பங்கேற்கவில்லை!

mulli

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பிலான கலந்துரையானலொன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

Read More »