பிரதான செய்திகள்

இலங்கையில் மரணதண்டனை நடைமுறைக்கு வருகிறது?!

court-action

போதைப்பொருள் தொடர்பான பாரிய குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 19 பேரிற்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Read More »

மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி!

Mahinda Rajapakse--621x414

கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டணியை உருவாக்கி அடுத்து வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

Read More »

மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடல் கொந்தளிப்பால் பலியான பரிதாபம்!

fish

முல்லைத்தீவு – மாத்தளன் பகுதியில் கடல் கொந்தளிப்பால் தெப்பம் கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு அடைக்கலமாதா வீதி கடற்கரைப் பகுதியில் இருந்து, மீன்பிடிப்பதற்கு சென்ற 60 வயதுடைய தாவீது செல்வரத்தினம் என்பவரே உயிரிழந்துள்ளார் எனத் தெரியவருகிறது.

Read More »

கனேடியத் தூதுவர் – வடக்கு முதல்வர் சந்திப்பு

viky

இலங்கைக்கான கனடா நாட்டின் தூதுவார் டேவிட் மைக்கன் யாழ்ப்பாணத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் சுமார் 01 மணி நேரம் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.

Read More »

வடக்கு முதல்வர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

denish

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு பத்திரமொன்றை தாக்கல் செய்யவிருப்பதாக, பா.டெனீஸ்வரனின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

Read More »

கதிரை கேட்ட டெனீஸ்வரன்! குழம்பியது வடக்கு சபை!

north

வடக்கு மாகாண பேர­வைச் செய­ல­கத்­தின் சபா மண்­ட­பத்­தில் அமைச்­ச­ரவை ஆச­னம் தனக்கு ஒதுக்­கப்­ப­ட­வேண்­டும் என்று பா.டெனீஸ்வரன், அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னத்­தி­டம் கோரி­க்கை விடுத்த விவகாரம் மாகாண சபையில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Read More »

நாட்டைவிட்டு வெளியேறுகிறாரா விஜயகலா?!

vijayakala

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்னர், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிவித்துறு ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது.

Read More »

யாழ்ப்பாணம் கோட்டைக்குள் நிரந்தர இராணுவ முகாம்!?

koddai

சீனா வழங்­கிய கூடா­ரங்­களை வைத்து, யாழ்ப்­பா­ணம் கோட்­டைக்­குள் நிரந்­த­ர­மாக இரா­ணுவ முகாமை அமைக்­கும் பணியை இரா­ணு­வத்­தி­னர் ஆரம்­பித்­துள்­ள­னர்.

Read More »

உடனடியாக தேர்தலுக்கு வலியுறுத்துகிறது மஹிந்த அணி!

GL-peiris

மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து அரசாங்கம் உடனடியாக தேர்தல் ஒன்றை நடத்;த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தினார்.

Read More »

கண்டி வன்முறையில் ஈடுபட்ட நபர்களுக்கு பிணை!

kandy

கண்டியில் இடம்பெற்ற இனக் கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் அமித் வீரசிங்க உட்பட 10 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணையானது நேற்று (திங்கட்கிழமை) தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர்களை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

Read More »