பிரதான செய்திகள்

வடக்கு முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் தவராசா கேள்வி!

thavarasa

வட.மாகாண சபையின் முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்குச் சட்டரீதியான நடவடிக்கைகள் எதனையும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் எடுக்கவில்லை என வட.மாகாணசபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Read More »

ஈபிடிபி – கூட்டமைப்பு கூட்டாட்சி தொடர்பில் விக்னேஸ்வரன் விமர்சனம்!

viky

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பிற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி.யின் ஆதரவைப் பெற்றுக் கொண்டமை சுயநலத்திற்காக கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டுவிட்டது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Read More »

பருத்தித்துறையிலும் மலர்ந்தது ஈபிடிபி – த.தே.கூட்டமைப்பு கூட்டாட்சி!!

epdp

தமிழின விரோதிகளான ஈபிடிபியினருடன் இணைந்து ஆட்சியமைத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையினையும் கைப்பற்றியிருப்பதாக தெரியவருகிறது.

Read More »

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை இராணுவத்துக்கு வழங்கவேண்டாம் என்று மக்கள் கோரிக்கை

alampil

அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணி இராணுவத்துக்கு வழங்க வேண்டாம் என கோரி சுமார் 600 இற்கு மேற்பட்ட உறவுகள் கையெழுத்திட்டு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

Read More »

மக்கள் சேவையின்போது அரசியல் கட்சி பேதமின்றி செயற்பட வேண்டுமென மைத்திரி வலியுறுத்து

maithiripala

கட்சி ரீதியாக பிரிந்து தேர்தலில் போட்டியிட்டபோதும் வெற்றியின் பின்னர் மக்கள் சேவையை நிறைவேற்றுகின்ற போது அரசியல் கட்சி பேதமின்றி செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read More »

மன்னாரில் எலும்புக்கூடுகள் மீட்பு!

DSC_0034-1024x683

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் இருந்து மனித எலும்புகள் எனச் சந்தேகிக்கப்படும் எலும்புத்துண்டுகள் பல இன்று மீட்கப்பட்டன.

Read More »

தமிழீழ விடுதலைப்புலிகளின் கப்பல் இலங்கை கடற்படையால் தகர்த்தழிப்பு! (படங்கள்)

3

யுத்த காலப்பகுதியில் நாட்டில் ஆட்சி செய்த ஜனாதிகள் பயன்படுத்திய அதிக விலைக் கொண்ட குண்டு துளைக்காத சொகுசு கார்கள் மற்றும் 8 ஜீப் வண்டிகள், விடுதலை புலிகளுக்கு சொந்தமான பின்னர் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்ட வெலின் அல்லது ஏ 522 எனும் கப்பல் ஆகியன இன்று நீர்கொழும்புக்கு அண்மித்த மேற்குக் ஆழ் கடலில் மூழ்கடித்து அழிக்கப்பட்டன.

Read More »

சாவகச்சேரி நகரசபையிலும் கூட்டமைப்பு ஆட்சி!!

chavakachcheri-UC-600x400

சாவகச்சேரி நகர சபைக்கான தவிசாளர் தெரிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட சிவமங்கை இராமநாதன் 12 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.

Read More »