பிரதான செய்திகள்

இலங்கை விவகாரம் தொடர்பிலான மனித உரிமை பேரவை விவாதம் நாளை!

FifthSpecial Session of Human Rights Council, Geneva, Palais des Nations, June11-18, 2007 Copyright UNPHOTO/VIROT date: June 11, 2007
here on picture:
General feature during Human Rights Council

இலங்­கையின் மனித உரிமை விவ­காரம் குறித்த காலக்­கி­ரம மீளாய்வு தொடர்­பான விவாதம் நாளை வெள்­ளிக்­கி­ழமை ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையில் நடை­பெ­ற­வுள்­ளது.

Read More »

அவசரகாலச் சட்டம் சனிக்கிழமை வரை தொடருமாம்!

kandy4-750x430

ஜனா­தி­ப­தியால் அமுல் செய்­யப்­பட்ட, பொது மக்கள் பாது­காப்பு சட்­டத்தின் இரண் டாம் பகு­தி­யான அவ­சர கால நிலைமை எதிர்­வரும் சனிக்­கி­ழமை வரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோரின் மருதங்கேணிப் போராட்டம் ஒரு வருடத்தைக் கடந்தது!

maruthankeni

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் ஒருவருடத்தைக் கடந்துள்ளது.

Read More »

இலங்கை – ஜப்பானுக்கு இடையில் சுகாதார சேவை ஒப்பந்தம்!

japan-mai

இலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க அனைத்து சந்தர்ப்பங்களிலும் முயற்சிப்பதாக ஜப்பானிய பிரதமர் தெரிவித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான சுகாதார சேவை ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன.

Read More »

ஆனமடுவ தாக்குதல் சதித்திட்டம் தொடர்பிலான தகவல் வெளியாகியது!

anamaduwa

ஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீதான பெற்றோல் குண்டுத் தாக்குதல், மிகத் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட சம்பவம் எனவும் இது தொடர்பில் தாக்குதலுக்கு முன்தினம் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணையாளர்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் புத்தளம் மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read More »

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியவே முடியாது என்கிறார் சுமந்திரன்!

sumanthiran

இலங்கையைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Read More »

டோக்கியோவில் உள்ள நவீன கழிவு முகாமைத்துவ நிலையத்தை பார்வையிட்ட மைத்திரி!

DYO5MhaWkAIfUp5

ஜப்பானுக்கு அரச முறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நேற்று முற்பகல் டோக்கியோவில் உள்ள நவீன கழிவு முகாமைத்துவ நிலையத்தை பார்வையிட்டார்.

Read More »

முல்லைத்தீவில் காணமல் போன மீனவர்களை தேடும் நடவடிக்கை தொடர்கிறது!

fish

முல்­லைத்­தீவு, நாயாற்­றில் தொழி­லுக்­குச் சென்ற 3 மீன­வர்­கள் கரை திரும்­ப­வில்லை. ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த இவர்­க­ளைத் தேடும் பணி­கள் முடுக்கி விடப்­பட்­டுள்­ளன.

Read More »

26 புலம்பெயர் இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்!

air

அஸ்திரேலியா மற்றும் சுவிற்சர்லாந்தில் சட்ட விரோதமாக குடியிருந்த குற்றச்சாட்டில் 26 இலங்கையர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் நேற்றுக்காலை அங்கிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Read More »