பிரதான செய்திகள்

திருமலை மாணவிகள் மீதான வன்கொடுமை; மாணவர்கள் போராட்டம் தொடர்கிறது!

school

மூதூர் பெரியவெளியில் பாட­சாலை மாண­வி­க­ளான சிறு­மிகள் மூவர், துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­மைக்குக் கண்­டனம் தெரி­வித்து, திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்ள அனைத்துத் தமிழ் பாட­சா­லை­க­ளிலும் மாண­வர்கள் நேற்று வகுப்பு பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­ட­துடன் ஆசி­ரி­யர்கள் பாட­சா­லைக்கு வருகை தரா­ததால் பாட­சா­லைகள் இயங்­காது ஸ்தம்­பி­த­மா­கின.

Read More »

இன வன்முறைகளின் பின்னணியில் மஹிந்த தரப்பு என்கிறார் மங்கள!

mangala-samaraweera1

நாட்டில் இனவாதத்தை தூண்டி இன வன்முறைகளை கட்டவிழ்த்துவிட முயற்சிக்கும் தரப்புகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தரப்பே ஆதரவு வழங்கி வருவதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் புதிய நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார்.

Read More »

இந்தியக் கடற்படை நிகழ்வில் இலங்கை கடற்படை தளபதி பங்கேற்பால் சர்ச்சை!

Wijegunaratne

இந்தியக் கடற்படை அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்வில், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் விஜேகுணவர்த்தன சிறப்பு அதிதியாகப் பங்கேற்றமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்று, இந்தியச் செய்தி தெரிவிக்கிறது.   

Read More »

காணாமல் போனோர் விவகாரம்; கோத்தபாயவை நோக்கி கை காட்டும் சந்திரிகா?!

chandri

“காணாமல்போனோர் தொடர்பான விவரங்களை வழங்க, தற்போதைய அரசாங்கத்தால் முடியாது. ஆனால், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால், அவர்கள் தொடர்பான விவரங்களை வழங்க முடியும். அதனால்,

Read More »

உயிரிழந்தோர் எண்ணிக்கை 300ஆக அதிகரிப்பு!

raine

இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வடைந்துள்ளது. உத்தியோகபூர்வமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 203 என அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளதுடன், மேலும் 95 பேரைக் காணவில்லை என குறிப்பிட்டுள்ளது.

Read More »

வவுனியாவில் ஐவருக்கு மரணதண்டனைத் தீர்ப்பு! பெண் ஒருவரும் உள்ளடக்கம்!

court

வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் ஒரு பெண் உட்­பட 5 பேருக்கு ஒரே நாளில் வெவ்வேறு வழக்­கு­களில் மரண தண்­டனை தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது. மூன்று கொலை வழக்­கு­களில் சம்­பந்­தப்­பட்ட எதி­ரி­க­ளுக்கே இவ்­வாறு வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­திரன் சசி­ம­கேந்­திரன் மரண தண்­டனை தீர்ப்பு வழங்­கி­யுள்ளார்.

Read More »

மகாவலி நீரை வடக்குக்கு கொண்டுசெல்லப்போகிறார்களாம்?!

mahavali

மகாவலி கங்கை நீரை வடக்கு மாகாணத்துக்கு கொண்டு செல்வது தொடர்பான சாத்திய ஆய்வை அரசாங்கம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இந்த ஆய்வை மேற்கொண்டு வருவதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர் உதய செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

Read More »

மூதூர் சம்பவம் தொடர்பிலான சந்தேகநபர்கள் கைதாகவில்லை என்கிறார் மனோ!

mano

திருகோணமலை மூதூர் சம்பவம் தொடர்பில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள்-சிறுவர் உரிமை செயற்பாட்டாளர்களின் உணர்வுகள் புரிகின்றன. எனினும் விசாரணைகள் தொடர்பில் எவரும் மனக்கிலேசம் அடைய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

Read More »

யாழ்.நூலகம் எரிக்கப்பட்டதன் 36ஆம் ஆண்டு நினைவேந்தல்!

fir

யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தின் 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.பொது நூலகம் முன்பாக நடைபெற்றது. முன்னதாக இன்று காலை வடமாகாண சபையின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது அதன் போது நூலக முன்றலில் நினைவு சுடர் ஏற்றப்பட்டதுடன் அதனை தொடர்ந்து நூலகம் எரிக்கப்பட்ட செய்தியினை கேள்வியுற்று மாரடைப்பால் மரணமடைந்த தமிழ் பற்றாளர் வண.பிதா. தாவீது அடிகள் மற்றும் நூலக நிறுவுனர் செல்லப்பா ஆகியோரின் உருவப்படங்களுக்கும் மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Read More »

ஆவாக் குழு முக்கியஸ்தர்கள் கியூ பிரிவு பொலிசாரிடம் சிக்கிக்கொண்டனர்!

aavaa

இலங்கையை சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் தமிழ் நாட்டின் திருச்சி பகுதியில் கியூ பிரிவு பொலிசாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யபட்டவர்களில் தேவா மற்றும் பிரகாஸ் என்பவர்கள் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படும் அதேவேளை  மூன்றாவது நபரான டானியல் என்பவர் குறித்து மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Read More »