பிரதான செய்திகள்

வடக்கின் அபிவிருத்திக்கு முடிந்தளவு உதவிகளை இந்தியா வழங்குமாம்!

indian

வடக்கு மாகா­ணத்­தில் முன்­னெ­டுக்­கப்­ப­டும் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­க­ளுக்கு முடிந்­த­ளவு உத­வி­களை வழங்­கு­வ­தற்கு இந்­திய அரசு தயா­ராக இருக்­கி­றது என்று இந்­தியத் தூதுவர் என்­னி­டம் உறு­தி­ய­ளித்­தார். இவ்வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

Read More »

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிலிருந்த மற்றொரு இலங்கையர் மரணம்!

ISIS

சிரியாவின் ரக்கா நகரில் அமெரிக்க வான் படையினர் நடத்திய தாக்குதல் ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த அஹமட் தாஜூடீன் என்பவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கல் தெரிவிக்கின்றன.

Read More »

தபால் ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது!

poast

தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதன் பின்னர் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்த போராட்டத்தினை கைவிடுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க சம்மேளன முன்னணியின் இணைப்பாளர் எச்.கே.காரியவசம் தெரிவித்துள்ளார்.

Read More »

சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே அரசியலமைப்பு என்கிறது ஐ.தே.க!

Ajith-P-Perera

சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே அரசியலமைப்பினை தயாரிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது. பிட்ட கோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More »

தமிழரசுக்கட்சிக்காகவே அமைச்சர்கள் தற்காலிக நியமனம் – சி.வி.வி தெரிவிப்பு!

viknesh

வடமாகாணத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் தெரிவிற்கு தமிழரசு கட்சி வழங்கிய பரிந்துரைகளையும் கவனத்தில் எடுப்பதற்காகவே தற்போது நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் தற்காலிக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Read More »

இலங்கை செல்லும் அமெரிக்கப் பெண்களுக்கு எச்சரிக்கை!

amarican embasy

இலங்கைக்கு சுற்றூலா மேற்கொள்ளும் அமெரிக்க பெண்கள் கொழும்பு நகரில் முச்சக்கரவண்டியில் பயணிக்கவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையினை அமெரிக்க தூதரகம் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

நாட்டிற்கு பாதகமான மாற்று சட்டமூலம் கொண்டுவரப்படாதாம்!

vijaya

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டாலும் நாட்டிற்கு பாதகமான மாற்று சட்டமூலம் கொண்டுவரப்படாதென நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

Read More »

சமூக ஊடக வலையமைப்புக்களைக் குற்றம்சாட்டும் மைத்திரி!

maithripala-sirisena

தேசிய நல்லிணக்கத்திற்கு சமூக ஊடக வலைமையப்புக்கள் இடையூறாக காணப்படுகின்றன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 125ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

அசாத் சாலிக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு!

Asath_Sali

மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலிக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பிவித்துரு ஹெல உறுமய கட்சியினால் இந்த முறைப்பாடு செய்பய்பட்டுள்ளது. பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் இளைஞர் உரிமைகள் செயலாளர் சுகீஸ்வர பண்டார இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

Read More »

பதவி ஏற்றனர் இடைக்கால அமைச்சர்கள்!

NP

வட மாகாண சபையின் புதிய அமைச்சர்களாக அனந்தி சசிதரன் மற்றும் க.சர்வேஸ்வரன் ஆகியோர் இன்று காலை ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.

Read More »