பிரதான செய்திகள்

விசாரணையை எதிர்கொள்கிறார் சபாநாயகர்!

karu

சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நாளை (18) வெள்ளிக்கிழமை வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. அதற்கான அனுமதியை, குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

Read More »

செலுத்தவேண்டிய கடன்தொகை – தகவல் வெளியிட்டார் ரணில்!

ranil

ஒரு வரு­டத்­திற்கு நாம் 2500 மில்­லியன் டொலர் கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது. இவ்­வா­றான பொரு­ளா­தார சூழ­லுக்கு மத்­தி­யி­லேயே நாம் பய­ணித்து கொண்­டுள்ளோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

Read More »

காணாமல் ஆக்கப்பட்ட எவரும் இராணுவ முகாம்களில் இல்லையாம்!

kaanamal

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட எவரும் இராணுவ முகாம்களில் இல்லை என சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சேத்திய குணசேகர உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Read More »

சர்வதேசத்தின் கருத்தினை முற்றாக நிராகரிக்கிறார் இராணுவத்தளபதி!

mahesh

சர்வதேச சமூகம் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தெரிவித்துள்ள இலங்கையின் இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க இலங்கையின் சட்டகட்டமைப்பிற்குள்ளேயே நாங்கள் விசாரணைகளை எதிர்கொள்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

முடிவுக்கு வந்தது முள்ளிவாய்க்கால் முரண்பாடு! சி.வி.வி அனைவருக்கும் அழைப்பு!

viky

எதிர்காலத்தில் தமிழ் இனத்தை ஒன்றிணைக்கும் ஒரு நாளாக மே 18ஆம் திகதி விளங்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார்.

Read More »

ஜனாதிபதி வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்கிறார் தயா கமகே!

thaya

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் களமிறங்கவுள்ள ஜனாதிபதி வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான தயா கமகே தெரிவித்தார்.

Read More »

வவுனியா கைதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

Vavuniya-Jail

வவுனியா சிறைச்சாலையிலுள்ள கைதிகள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று காலை உணவு பெற்றுக் கொள்ளாமல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

வடக்கு பொலிஸாரின் விடுமுறைகள் இடைநிறுத்தம்!

SL-police

வடக்கு மாகா­ணத்­தில் கட­மை­யாற்­றும் பொலி­ஸா­ரின் விடு­மு­றை­கள் இன்று தொடக்­கம் எதிர்­வ­ரும் 20ஆம் திகதி வரை­யில் நிறுத்தப்பட்டுள்ளன. வடக்கு மாகாண பிர­திப் பொலிஸ்மா அதி­பர் ரொசான் பெர்­னாண்­டோ­வின் உத்­த­ர­வுக்கு அமை­வா­கவே விடு­மு­றை­கள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

Read More »

ஜனாதிபதித் தேர்தலில் ரணில்!?

mangala-samaraweera1

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட தகுதியாக வேட்பாளரை களமிறக்க வேண்டுமெனில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே அதற்கு பொருத்தமானவர் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

Read More »