பிரதான செய்திகள்

திருமலையில் 33 பாடசாலைகள் முடங்கின!

school

எட்டு வயதுடைய மூன்று சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, மூதூர் மற்றும் ஈச்சிலம்பற்றுக் கோட்டங்களில் 32 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்காது பகிஷ்கரிப்பில் ஈடுபடும் நடவடிக்கை இன்றும் தொடர்ந்தது.

Read More »

சம்பந்தன் மீது பிவிதுரு ஹெல உறுமய கட்சி குற்றச்சாட்டு!

sampanthan1

தற்போது நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்தங்களின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தங்களது கடமைகளைப் புறக்கணித்துள்ளனர் என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சி, குற்றஞ்சாட்டியுள்ளது.

Read More »

மூதூரில் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை; வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம்!

rape

திருகோணமலை மூதூர் மல்லிகைத்தீவில் கடந்த 28 ஆம் திகதி மூன்று சிறுமிகள் வன்புணர்வுக்குட்படுத்திய சூத்திரதாரிக்குரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்ககோரியும் குறித்த சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வாழைச்சேனை எதிர்கால சிந்தனைக்கான இளைஞர்கள் மற்றும் பொது அமைப்புக்களினால் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று வியாழக்கிழமை வாழைச்சேனையில் இடம்பெற்றது.

Read More »

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு!

rain

வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு அனர்த்­தங்­க­ளினால் பாதிக்­கப்­பட்டு முகாம்­களில் தங்­கி­யி­ருக்கும் எமக்கு உரிய முறையில் நிவா­ர­ணங்கள் கிடைக்­கப்­பெ­று­வ­தில்லை. விசே­ட­மாக சிறு­வர்கள் மற்றும் பெண்­க­ளுக்கான அத்­தி­யா­வ­சிய பொருட்கள் கிடைக்­கப்­பெ­று­வதில் பெரும் தட்­டுப்­பா­டுகள் நில­வு­கின்­றன என்று பாதிக்­கப்­பட்ட மக்கள் தெரி­வித்­தனர்.

Read More »

முஸ்லிம்கள் மீதான வன்முறைகள்; வெளிநாட்டுத் தூதுவர்களிடம் முறையீடு!

mus

இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறித்து 9 நாட்டு தூதுவர்களிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

Read More »

இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம்!

thiruchi

தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் மூன்று இலங்கை தமிழர்கள் 5வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Read More »

திருமுருகன் காந்தி கைதுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்!

gajendrakumar

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை தமிழகத்தில் நடத்த முற்பட்டதால் குண்டர் சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தி உட்பட சிலர் கைதுசெய்யப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

Read More »

இனவாத வன்முறைகள் தொடர்பில் ஐ.நாவிடம் முறையிட்டது கிழக்கு மாகாணசபை!

east-cm

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. திருகோணமலையில் உள்ள கிழக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கெராட் ரான் லேனட் GERHARD RAN”T LAND) தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு பங்கேற்றது.

Read More »

ஞானசார தேரர் வைத்தியசாலையிலாம்!

therarr-680x365

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

Read More »

இயற்கை அனர்த்தம் தொடர்பில் ஐ.நா பொதுச் செயலர் கவலை!

antonio-guterres-

இலங்கை எதிர்கொண்ட இயற்கை அனர்த்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கை என்பவற்றை வரவேற்றுள்ள ஐ.நா பொதுச் செயலாளர் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

Read More »