பிரதான செய்திகள்

குழந்தைகளின் கொலைகளை தடுத்து நிறுத்த ஒன்றிணையுமாறு ஆளுநர் அழைப்பு!

Reginold-Cooray

புங்குடுதீவில் வித்தியா சுழிபுரத்தில் றெஜினா போன்ற பெண் குழந்தைகளின் காட்டுமிராண்டித்தனமான கொலைகள் இனியும் நடைபெறாது தடுப்பதற்கு அரசியல் தலைமைகள், பொது அமைப்புகள், மதத் தலைவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் ஒன்றிணையவேண்டும் என வடமாகாண ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார்.

Read More »

உதயங்க நாடு திரும்புவாராம்!

uthayanka

ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்கவீரதுங்க விரைவில் இலங்கை திரும்பி நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜராவார் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Read More »

மீண்டும் அமைச்சராகிறாரா டெனீஸ்வரன்! நீதிமன்ற தீர்ப்பு சாதகமாகியது!

denish

வடக்கு மாகாண அமைச்சராகப் பதவி வகித்த பா.டெனீஸ்வரனை கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், வடக்கு மாகாண முதலமைச்சர் பதவி நீக்கியிருந்தார். இதற்கு எதிராக பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

Read More »

சுழிபுரம் மக்கள் போராட்டம் தொடர்கிறது!

sulipuram

சுழிபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி றெஜீனாவுக்கு நீதி கோரி இன்றைய தினமும் சுழிபுரம் சந்தி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் இடம்பெற்று வருகின்றன.

Read More »

மட்டக்களப்பில் சிறுமியின் சடலம் மீட்பு!

tharkolai

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள விவேகானந்தபுரம் பிரதேசத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

Read More »

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஒன்றிணையுமாறு மாவை, டக்ளஸ் கோரிக்கை!

mavai

வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனைகளை கட்டுப்படுத்த அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜாவும் டக்ளஸ் தேவானந்தாவும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More »

யாழில் பட்டப்பகலில் வயோதிபப் பெண் வெட்டிப்படுகொலை!

knife

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் பெண்ணொருவர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற இச்சம்பத்தினால் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More »

சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

uni

யாழ்ப்பாணம், சுளிபுரத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி றெஜினாவுக்கு உரிய நீதிபெற்றுத் தரக்கோரி இன்று காலை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர்.

Read More »

பிஸ்கட் கொடுத்து அழைத்துச்செல்லப்பட்ட சிறுமி – சக மாணவன் வாக்குமூலம்!

police

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் சிறுமி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஏழு வயது சிறுவனொருவன் வாக்குமூலம் வழங்கியுள்ளான். இதனடிப்படையில் பொலிஸார் உண்மையான குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஜெனீவாவில் போராட்டம்!

file

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் பங்கெற்பதற்காக ஜெனீவாவிற்கு சென்றுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினர் அங்கு நீதிகொரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Read More »