பிரதான செய்திகள்

இனவாத கருத்துக்களை பரப்பிய குற்றச்சாட்டில் இராணுவ அதிகாரி கைது!

arrest3

கொழும்பின் முன்னணி நட்சத்திர விடுதியின் பாதுகாப்பு பிரிவு முகாமையாளராக செயற்பட்ட கப்டன் சிறினாத் பெரேரா என்ற இராணுவ அதிகாரி சமூக வலைத்தளங்கள் மூலமாக இனவாதத்தை பரப்பியது தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Read More »

லஞ்சத்துக்காக யாழில் பொலிஸார் செய்த அநீதி!

police

யாழ்ப்பாணத்தில் இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் பொதுமகன் ஒருவது மோட்டார் சைக்கிளை பொலிஸார் பறித்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

Read More »

காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம்; நோக்கத்தை வெளியிட்டார் வடக்கு முதல்வர்!

viky

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறார்கள். இதன் மூலம், போர்க் குற்றவாளிகளை இலங்கை ஆட்சியாளர்கள் ஒருபோதும் தண்டிக்கமாட்டார்கள் என்பது மட்டுமே விளங்குகின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

Read More »

தமிழ் அரசியல் கைதியான முதியவர் பலியான பரிதாபம்!

welikada

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 70 வயதுடைய அரசியல் கைதியொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Read More »

ஜெனீவா கூட்டத்தொடரிலிருந்து வெளியேறிய தென்னிலங்கை அமைப்பு!

Sarath-Weerasekera

ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உபகுழுக்கூட்டத்தின்போது கலந்து கொண்டிருந்த தென்னிலங்கை எலிய அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குமிடையில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களை அடுத்து சரத் வீரசேகர தலைமையிலான எலிய அமைப்பின் பிரதிநிதிகள் கூட்டத்திலிருந்து வெளியியேறினார்.

Read More »

மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய விவாதம் ரத்து!

un-council-1021x563

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்த இலங்கை தொடர்பான முக்கிய விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Read More »

ஆலயங்களில் சத்தத்துடன் ஒலிபெருக்கிகள் இயக்கப்படுகின்றமை தொடர்பில் சீ.வி.வி.முறைப்பாடு!

vikneshwaran

வடக்கில் உள்ள மதஸ்தலங்களில் அதிக இரைச்சலுடன் ஒலிபெருக்கிகள் இயக்கப்படுவதைக் கட்டுப்படுத்துமாறு வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் பொலிஸாருக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Read More »

முதல்வர் வேட்பாளராக “மாவை”! தொடங்கியது வடக்கின் பரபரப்பு!

maavai copy

நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் வடக்கு முதல்வர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை களமிறக்குவதற்கு கட்சியின் பெருமளவானவர்கள் தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது.

Read More »

காங்கேசன்துறையில் 50 வீடுகளில் 111 பொலிஸார்!

police

“காங்கேசன்துறை பகுதிகளில் 50 வீடுகளில் 111 பொலிஸார் தொடர்ந்து நிலை கொண்டுள்ளனர்” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Read More »