Author Archives: sigaram

முதல்வருக்கு எதிரான வவுனியா போராட்டத்தில் டெனீஸ்வரன் இருப்பதாக குற்றச்சாட்டு!

denish

வட இலங்கை அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பின் பின்னணியில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் இருப்பதாக தெரியவந்திருக்கிறது. புதியதாக பல இலட்சம் ரூபாய்கள் நிதி செலவில் கட்டப்பட்ட வவுனியா புதிய பேருந்து நிலையத்தினை செயற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுவந்த முயற்சிகள் தொடர்ந்தும் தடுக்கப்பட்டுவந்திருந்தன.

Read More »

தனித் தனி வழிப் பயணம் தற்காலிக பின்னடைவே – சுரேஷ், கஜேந்திரகுமார் ஒப்புதல்

gajen-suresh

தனித்தனிவழியே பயணிப்பது தற்காலிக பின்னடைவே என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர்.

Read More »

மட்டக்களப்பில் சிறுமி மர்ம மரணம்!

dead+body+outline

மட்டக்களப்பு மாவட்டத்தின், காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, புதுக்குடியிருப்புக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியை அண்டி வாழும், 12 வயதுடைய, புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் தரம் 7இல் கல்வி கற்கும் மாணவியான சக்திவேல் ருட்ஷகா என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

Read More »

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமையில் மாற்றம் வேண்டும் – சி.வி.வி வலியுத்தல்!

vikneshwaran

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் முறை விரைவாக மாற்றமடைய வேண்டும் என, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Read More »

மனித குலத்துக்கு எதிரான போரை இராணுவம் செய்யவேயில்லை என்கிறார் இராணுவத்தளபதி!

army

மனித குலத்­துக்கு எதி­ரான போரை இலங்கை இரா­ணு­வம் செய்­ய­வில்லை என்­பதே எமது உறு­தி­யான நிலைப்­பாடு. இரா­ணு­வம் மீது முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டு­ க­ளுக்­குப் போதிய சாட்­சி­கள் இல்லை. குற்­றச்­சாட்­டு­கள் தொடர்ந்து முன்­வைக்­கப்­ப­டு மாக இருந்­தா­லும் விசா­ர­ணை­க­ளுக்கு முகம்­கொ­டுக்க நாங்­கள் தயா­ரா­கவே இருக்­கின்­றோம்.

Read More »

டெனீஸ்வரன் தலைமையில் புதிய கட்சி!

denish

முன்னாள் போராளிகள் , மாவீரர்களின் குடும்ப உறவினர்களை உள்ளடக்கியதாக வடக்கில் மாகாண சபை உறுப்பினர் பா.டெனீஸ்வரன் தலைமையில் புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குற்றங்களுடன் தொடர்புடையவர்களும் போட்டி – பெப்ரல் தகவல்!

election

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்களையும் அவர்கள் போட்டியிடும் பிரதேசங்களையும் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் வலியுறுத்தியுள்ளது.

Read More »

ஜனாதிபதித் தேர்தலில் கோத்தா?!

gotha

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் போட்டியிட முடியாதாயின், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

விக்கினேஸ்வரனுக்கு விரைவில் பதிலடி என்று மாவை அறிவிப்பு!

mavai34

ஊர் விட­யங்­களை அறி­யா­த­வர்­கள் எல்­லாம் ஐ.நா. பற்­றிக் கதைப்­பது வேடிக்­கை­யாக உள்­ளது என்று தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை. சோ. சேனா­தி­ராஜா தெரிவித்துள்ளார்.

Read More »

துண்டுப்பிரசுரம் விநியோகித்த வரதர் கைதாகி விடுதலை!

varathar

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி துண்டுப்பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மட்டக்களப்பில் கைதாகிய ஈபிஆர்எல்எவ் வரதர் அணியின் தலைவர் வரதராஜப்பெருமாள் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Read More »