Author Archives: sigaram

முல்லைத்தீவில் பாரிய அளவில் கனிய மணல் அகழ நடவடிக்கை!!

Ravikaran

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் பெருமளவு கனிய மணலை அகழ்வதற்கான முயற்சிகளை நிறுத்துமாறு கோரி ஜனாதிபதி, பிரதமருக்கு மகஜர் அனுப்புவதற்கு வட.மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Read More »

தவராசாவுக்கு வழங்க யாழ்ப்பாணம் சென்றது “பாவப்பட்ட பணம்”!!

Mulli

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை திருப்பித் தரும்படி வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கேட்டுக் கொண்டிருந்த நிலையில், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மேற்படி பணத்தை மக்களிடம் இருந்து சேகரித்து இன்று காலை வடமாகாண சபைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

Read More »

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு விஜயதாச எதிர்ப்பு!

vijaya

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான அரசமைப்பின் 20வது திருத்தத்தை தற்போது சமர்ப்பிப்பதால் பாரிய பிரச்சினைகள் உருவாகலாம் என உயர்கல்வியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Read More »

ராஜீவ் கொலை குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிக்க தயாராகிறதா அரசு?

rajeev

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக, வழக்கு சார்ந்த தகவல்களை வழங்குமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Read More »

திருக்கோவில் பகுதியில் 400 ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி!

sivaji

திருக்கோவில், தம்பிலுவில் பிரதேச சபைக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு பகுதியில் கொலை செய்யப்பட்ட பொலிஸாருக்கு நினைவுத்தூபி அமைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என வட.மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

Read More »

படையினரின் வாகனம் மோதியதில் முதியவர் படுகாயம்!

army

படையினரின் வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு புத்தூர் சந்தியில் இடம்பெற்றது.

Read More »

பதவிகளை மாற்றினாலும் சுதந்திரக்கட்சியை கட்டியெழுப்ப முடியாது என்கிறார் மஹிந்த!

maithripala and mahinda

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள பதவிகளை மாற்றினாலும் கட்சியை கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Read More »

ஆயுதப் போராட்டம் தோன்றக் காரணம் சொன்னார் மஹிந்த தேசப்பிரிய!

Mahinda-Deshapriya-e1375338496657

சரியான நேரத்தில் தேர்தலை நடத்துவதன் ஊடாக, ஜனநாயகம், வாக்குரிமை, மற்றும் நாட்டு மக்களின் இறைமையைப் பாதுகாக்க முடியுமெனவும், அவ்வாறு தேர்தல்கள் நடைபெறாத சந்தர்ப்பத்தில் அது அழிவுக்கு வழிவகுக்கும் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Read More »

காணாமல் போனோர் அலுவலகத்தை திருமலையிலும் மக்கள் புறக்கணிக்கின்றனர்!

file

காணாமல் போனோருக்கான அலுவலக உறுப்பினர்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி திருகோணமலையில் தமது பிராந்திய அமர்வுகளை நடத்தவுள்ள நிலையில் இதனால் எந்தவித பயனும் இல்லை என தெரிவித்துள்ள மக்கள் அமர்வை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

Read More »

மன்னார் மீனவர்கள் மாத்தறை கடற்பரப்பில் மீட்பு!

Fisherman

தலைமன்னார், ஊருமனை பகுதியில் கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இரண்டு பேர் காணாமற்போயுள்ள நிலையில்  மீட்கப்பட்டுள்ளனர்.

Read More »