Author Archives: sigaram

மீண்டும் வடக்கு சபையில் ஊழல் சர்ச்சை!

north

வடக்கு மாகாண சபை­யின் ஆளு­கைக்­குட் பட்ட அமைச்­சுக்­கள், திணைக்­க­ளங்­கள் ஆகி­ய­வற்­றில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­கள் தொடர்­பான விசா­ரணை அறிக்­கை­யின் பரிந்­து ரை­களை விரைந்து – சபை­யின் ஆயுள் காலத் துக்­குள் – எதிர்­வ­ரும் ஒக்­ரோ­பர் 25ஆம் திக­திக்குள் நிறை­வேற்­று­மாறு எதிர்­வ­ரும் வியா­ழக் கி­ழமை இடம்­பெ­ற­வுள்ள மாகாண சபை அமர் வில் தீர்­மா­னம் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளது.

Read More »

“காலாவதியான நூடில்ஸ்“ – சந்திரிகா விசனம்!

chandrica

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த மூன்று வருடங்களாக தேசிய அரசாங்கத்தை உடைப்பதற்கும் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பிளவை ஏற்படுத்துவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

Read More »

மீன்பிடிக்கச் சென்ற புலனாய்வாளருக்கு நேர்ந்த பரிதாபம்!

bodyd

இராணுவ புலனாய்வாளர் ஒருவர் களப்பில் மீன்பிடிக்கச் சென்ற சமயம் சேற்றில் புதைந்து உயிரிழந்துள்ளாரென காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

Read More »

நாடாளுமன்ற புனரமைப்புக்கு நிதி; சஜித் கடும் விமர்சனம்!

sajith

நாடாளுமன்றத்தை புனரமைப்புச் செய்ய ஒதுக்கப்படவுள்ள 100 கோடி ரூபாயில், 80 கிராமங்களை உருவாக்க முடியும் உருவாக்க முடியும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Read More »

சுமந்திரனின் கோரிக்கைக்கு சுரேஸ் பதில்!

suresh

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு யாப்பு ஒன்று உருவாக்கப்பட்டால் மாத்திரமே அவர்களுடன் இணைந்து செயற்படுவது குறித்து சிந்திக்க முடியும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Read More »

சி.வி.வியின் அரசியல் அறிவிப்பும் அது சொல்லும் செய்திகளும் – நிலாந்தன்!

viky

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓரு பதிலை மிகச் சாதாரணமாக வாராந்தக் கேள்வி பதில் ஒன்றிற்கூடாக ஏன் விக்னேஸ்வரன் சொன்னார்? அவரிடமிருந்து அந்த பதிலை வரவழைப்பதற்காக பலரும் பல மாதங்களாக முயன்று வந்தார்கள். ஒரு மாற்று அணியை உருவாக்க வேண்டுமென்று இதய சுத்தியோடு உழைத்த பலரும் அவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். 2009ற்குப் பின்னரான தமிழ் அரசியலை பொருத்தமான ஒரு தடத்தில் ஏற்ற வேண்டுமென்று முயற்சித்த பலரும் அவரிடமிருந்து அந்த பதிலை எதிர்பார்த்தார்கள்.

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவாலயம்; யாழ்.பல்கலை சர்ச்சை முடிவுக்கு வந்தது!

1156017690protest-in-jaffna-university

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் நிர்வாகத்துக்கு இடையே முரண்பாடுகள் காணப்பட்ட நிலையில், இரு தரப்பும் தற்போது ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன.

Read More »

ஜி.எஸ்.பி வரிச்சலுகை இன்றுமுதல் நடைமுறைக்கு!

GSP-

அமெரிக்காவினால் இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி வரிச்சலுகை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுமென கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

Read More »

அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாக சரத் பொன்சேகா தெரிவிப்பு!

Sarath-Fonseka1

அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

Read More »

இலங்கை இராணுவம் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!

america

தமிழர்களுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகள் நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்வதாக அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் உலக நாடுகள் தொடர்பிலான மனித உரிமைகள் அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »