Author Archives: sigaram

மன்னார் எலும்புக் கூட்டு அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தம்!

mannar3

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் இன்று 14 ஆவது நாளாகவும் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம்பெற்றது. இன்று (14) காலை 7.30 மணியளவில் ஆரம்பமான அகழ்வு பணிகள், மதியம் 12 மணி வரை இடம்பெற்ற நிலையில் குறித்த அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

காதர் மஸ்தானிடம் இருந்து பதவி மீளப்பெறப்பட்டதாம்!

kathar mastan

காதர் மஸ்தானை மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக மாத்திரம் நியமிக்கவும் இந்து மத விவகாரங்களிலிருந்து நீக்கவும் ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

Read More »

ஞானசார தேரருக்கு ஒருவருட சிறைத்தண்டனை!

thero

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு கடுமையான உழைப்புடன் 01 வருட சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More »

வட்டுக்கோட்டையில் தனியார் கல்வி நிறுவனம் தீக்கிரை!

vaddu

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இனம் தெரியாத நபர்களால் தீக்கிரை ஆக்கப்பட்டு உள்ளது. வட்டுக்கோட்டையில் உள்ள குறித்த கல்வி நிறுவனத்திற்குள் நேற்று புதன்கிழமை இரவு உட்புகுந்த குழு ஒன்று தளபாடங்கள் மற்றும் கொட்டகைகள் என்பவற்றுக்கு தீயிட்டு கொளுத்தி உள்ளனர்.

Read More »

மன்னார் புதைகுழி; சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டே கொல்லப்பட்டனர்!

Mannar

மன்னார் சதொச மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டுவரும் மனித எச்சங்கள், கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Read More »

வடக்கு – கிழக்கில் பெரிய புத்தர் சிலைகளை அமைக்க நடவடிக்கையாம்!

sajith

வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட நாட்­டி­லுள்ள அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் பெரிய புத்­தர் சிலை­களை அமைக்­க­வுள்­ள­தாக வீட­மைப்பு மற்­றும் நிர்­மா­ணத்­துறை அமைச்­சர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்­தார்.

Read More »

மணிவண்ணனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

Manivannan

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை யாழ்.நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Read More »

யாழில் மாணவிகளை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது!

rape

தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற பதின்ம வயது சிறுமியை வன்புணர்ந்தமை மற்றும் சிறுமிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையைச் சேந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக, காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More »

கதிரகாமத்தில் தேரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

gun - pikku

கதிர்காமம், கிரிவெ​​ஹேர ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி ருகுணு மாகம்பத்து பிரதான சங்கநாயக்க கொபவக தம்மிந்த தேரர் மீதும் மற்றொரு ​தேரர் மீதும் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் பல்கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.

Read More »

கோத்­த­பாய போட்­டி­யி­டுவ­தற்கு அமெ­ரிக்கக் குடி­யு­ரிமை தடை­யில்லையாம்!

gotha

அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில், கோத்­த­பாய ராஜ­பக் ஷ போட்­டி­யி­டுவ­தற்கு அமெ­ரிக்கக் குடி­யு­ரிமை ஒரு தடை­யாக இருக்­காது என்று கூட்டு எதி­ர­ணியின் பாராளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்­துள்ளார்.

Read More »