Author Archives: sigaram

யாழ்.நீர்வேலியில் வாள்வெட்டில் ஈடுபட்டவர்களுக்கு விளக்கமறியல்!

jail

யாழ்ப்பாணம் நீர்வேலியில் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

Read More »

பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு வருத்தமளிக்கிறது – வடக்கு முதல்வர் தெரிவிப்பு!

vikneshwaran

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு மன வருத்தத்தைத் தருகின்றதென வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Read More »

முள்ளிவாய்க்கால் குறித்த கலந்துரையாடலில் யாழ்.பல்கலைக்கழக ஒன்றியம் பங்கேற்கவில்லை!

mulli

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பிலான கலந்துரையானலொன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

Read More »

‘ஐயோ நான் சாகப் போறன்… நான் செத்து போவன்’ – கர்ப்பிணித் தாய் சுபாசினி

kavi 1

இன்றைக்கும் நெஞ்சை அழுத்தும் பாரத்தை தரும் பல நிகழ்வுகள் நிறைந்து கிடக்கிறது. அதில் சுபாசினி என்ற கர்ப்பினிப் பெண்ணை மறக்க முடியாது. அந்தப் பெண் துடிப்புள்ளவள் எதிர்காலத்தை நிதானமாக கணிக்கக் கூடியவள் அதனால் அடிக்கடி “நான் செத்துடுவன் …. நான் செத்துடுவன் “ என பயந்து கொண்டிருந்தாள்.

Read More »

வடக்கில் போராட்டத்தில் குதிக்கிறது வடக்கு மருத்துவர்கள் சங்கம்!

thethas

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள அனைத்து அரச மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் (யாழ்ப்­பா­ணம் போதன மருத்­து­வ­மனை தவிர்த்து) அரச மருத்­துவ அதி­கா­ரி­கள் சங்­கம் எதிர்­வ­ரும் திங்­கட்­கி­ழமை அடை­யாள பணிப்­பு­றக்­க­ணிப்­புப் போராட்­டத்தை நடத்­த­வுள்­ளது.

Read More »

கிழக்கு மாகாணசபைக்கு ஒதுக்கப்படும் 9200 மில்லியன் ரூபாவுக்கு ஏற்படுப்பட்டிருக்கும் அவலம்?!

faisal

கிழக்கு மாகாணத்தின் சுகாதார சேவைக்கென ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் 82வீதம் நிதியினை தனியே ஒரு வைத்தியசாலைக்கு ஒதுக்குவதற்கு சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் கடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றமைதொடர்பிலான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Read More »

விடுதலைப்புலிகளின் பெயரை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறது கூட்டமைப்பு?!!

sangari

எவரையும் இலகுவாக தமிழ் மக்கள் நம்புவார்கள் என்ற அவர்களின் பலவீனத்தை வைத்துக்கொண்டு எல்லாக்காலத்திலும் அவர்களை முட்டாள்களாக்க சிலர் நினைப்பது வேதனைக்குரிய விடயம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

Read More »

யாழ்.மாவட்டத்திற்கு சிங்கள அலுவலர்களை நியமிக்குமாறு சி.வி.வி கோரிக்கை!

CV-Wigneshwaran

யாழ். மாவட்டத்திற்கு சிங்கள அலுவலர்களை நியமியுங்கள் வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கு தமிழ் அலுவலர்களை மாத்திரம் நியமிக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Read More »

மீண்டும் “ஆவா“ அடாவடி! மாடுமேய்க்கச் சென்றவரும் படுகாயம்!

knife

யாழ். நீர்வேலிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த வாள் வெட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More »

மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

kaanaamal

மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேதின கொண்டாடத்தினை எதிர்த்து காணாமல்போனவர்கள் சங்கத்தினால் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Read More »