Author Archives: sigaram

மைத்திரியின் ஆறு ஆண்டுகள் ஆட்சிக்கனவு தகர்ந்தது!

maithiripala

மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே என்று ஜனாதிபதி செயலகத்திற்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Read More »

மதுபான விவகாரம்; வர்த்தமானி அறிவித்தல் இரத்துசெய்யப்படுகிறது!

maithripala-sirisena

மதுபானசாலைகள் மற்றும் மதுபான விற்பனை தொடர்பில் நிதியமைச்சு அண்மையில் வௌியிட்ட திருத்தங்களை இரத்து செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read More »

சிறையில் ஒரு கண்ணீர்ப் பொங்கல்!

jail

எத்தனை காலங்கள் தான் வலிகளைச் சுமப்பது எங்களை விட்டு விலகி வசந்தங்கள் தொலை தூரம் சென்று விட்ட போது சோகங்களை எல்லாம் சுகங்களாக மாற்றிப் பழகிக் கொண்டோம்.

Read More »

மறக்கப்பட்ட விவகாரம் – ஏக்கத்துடன் அரசியல் கைதிகள் – பி.மாணிக்கவாசகம்

jail

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை மாதத்தின் பின்னராவது தங்களது விடுதலைக்கு வழி பிறக்காதா என்று நாடடின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் ஏகக்த்துடன் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள்.

Read More »

மீண்டும் நெருக்கடியை எதிர்கொள்ளப்போகிறதா இலங்கை?!

zid

ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் மார்ச் மாதம் 21 ஆம்­தி­கதி இலங்கை தொடர்­பான விவாதம் நடை­பெ­ற­வுள்ள நிலையில் ஐக்­கி­ய ­நா­டு கள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல்ஹூசைன் இலங்கை தொடர்­பான தனது அறிக்­கையில் அதி­ருப்தி வெளியி­டுவார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

Read More »

ஜனாதிபதி ஆட்சிக்காலம் குறித்து விசாரித்தது தேர்தல் நடத்தவே என்கிறார் சுசில்!

susilperem

ஜனாதிபதித் தேர்­தலை நடத்­தும் காலத்தை அறிந்­து­கொள்­ளவே ஜனாதிபதியின் ஆட்­சிக் காலம் குறித்து வின­வப்­பட்­டதே தவிர ஜனாதிபதி தொடர்ந்­தும் ஆட்­சி­யில் நிலைத்து நிற்­ப­தற்­காக அல்ல என்று அமைச்­சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த தெரி­வித்­தார்.

Read More »

மூதூர் திருக்குமரன் ஆலய நிர்வாக உறுப்பினர்களுக்கு தண்டம் விதித்தது நீதிமன்று!

soodaikuda

திருகோணமலை மாவட்டம் மூதூர் , சூடைக்­குடா மத்­த­ள­மலை திருக்­கு­ம­ரன் ஆல­யத்­தின் நிர்­வாக சபை உறுப்­பி­னர்­கள் உட்­ட­பட 7 பேருக்கு தலா 25 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதிக்கப்பட்டுள்ளது.

Read More »

திருமலை மாவட்டத்தில் முன்னாள் போராளிகள் 17 பேர் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டி!

08

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருகோணமலைமாவட்டத்தில் எட்டு வட்டாரத்தில் முன்னாள் போராளிகள் போட்டியிடவுள்ளனர். தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் ஊடாக போட்டியிடவுள்ள முன்னாள் போராளிகளில் பதினேழு வேட்பாளர்கள் உள்ளடங்குகின்னர்.

Read More »

சிங்கள இராணுவ அதிகாரியிடம் பிரிட்டனில் விசாரணை!

UK

போர்க்­குற்­றங்­கள் தொடர்­பாக பிரிட்­டன் இரா­ணுவ அதி­கா­ரி­யி­டம் விசா­ரணை நடத்­தி­யி­ருப்­ப­தாக சிங்­கள ஊட­கம் ஒன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

Read More »

கன்ரீனில் நேரம் செலவிடும் மாகாணசபை உறுப்பினரின் சகோதர ஆசிரியர்!

sukir

அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சகோதரனுக்கு சிற்றுண்டிச்சாலை ஒப்பந்தம் பெற்றுக்கொடுத்திருக்கிறார் மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன். அதனால் சகோதரன் கற்பிக்கும் வகுப்பு மாணவர்கள் கல்வியை இழந்துவரும் அவல நிலை குறித்து நெல்லியடி மத்தியகல்லூரியில் சலசலப்பு ஏற்பட்டிருக்கின்றது.

Read More »