Author Archives: sigaram

கிழக்கு ஆளுநர் பதவி கிடைக்கவில்லை; கட்டாருக்கான தூதர் ராஜினாமா!

A.S.P.LIYANAGE

ஜனாதிபதி வாக்குறுதி அளித்தவாறு கிழக்கு ஆளுநர் பதவியை வழங்காமையால் அதிருப்தி அடைந்துள்ள பிரபல வர்த்தகரும் கட்டாருக்கான இலங்கை தூதுவருமான ஏ.எஸ்.பி.லியனகே தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

Read More »

அனுபவங்களை பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சித் திட்டத்தில் இலங்கை – இந்தோனேஷியா!

hakeem

இலங்கை மற்றும் இந்தோனேஷியாவுக்கு இடையே சமூக நீர் வழங்கல் மற்றும் பொது சுகாதார வசதிகள் முதலான துறைகளில் அறிவு மற்றும் அனுபவங்களை பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சித் திட்டமொன்று இடம்பெறவுள்ளது.

Read More »

புதிய அரசியலமைப்பிற்கான எதிர்ப்பு தொடர்பில் ராஜித கருத்து!

rajitha

புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது வௌியிடப்படுவதற்கே அன்றி, வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதற்கு அல்ல என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கம் 62 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணையையே செயற்படுத்துவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

இராணுவத்தினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டால் நடவடிக்கையாம்!

maheshs

இலங்கை இராணுவத்தின் பலமானது ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு என்றும் இந்த இரண்டும் இன்றி இராணுவம் உருவாகாது என்றும் சீருடையை அணிந்து கொண்ட மாத்திரத்தில் அவை நிறைவேற்றப்படுவதில்லை என்றும், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கா தெரிவித்துள்ளார்.

Read More »

மஹிந்த தரப்பை கூண்டில் ஏற்றுவேன் என்கிறார் மைத்திரி!

maithripala-sirisena

சட்டமா அதிபர் திணைக்களத்தினையும் பொலிஸ் திணைக்களத்தினையும் தன்னிடம் ஒப்படைத்தால் மஹிந்த தரப்பு உட்பட அனைத்து குற்றவாளிகளையும் கூண்டில் ஏற்றிக் காட்டுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Read More »

ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை; கொலையாளிக்கு மரணதண்டனை!

melgunasekera

ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளியாக இனங்காணப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மெல் குணசேகர தனது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

Read More »

முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு! தீவிர முனைப்பில் தமிழரசுக்கட்சி!!

viky

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை ஊழல்குற்றச்சாட்டிற்கு உட்படுத்தி விசாரணைக்கு உட்படுத்தும் முயற்சியில் தமிழரசுக்கட்சி ஈடுபட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது.

Read More »

அரசியலமைப்புச் சீர்திருத்தம்; வலுக்கிறது எதிர்ப்பு!

pikukk

புதிய அரசியலமைப்பு நாட்டுக்குத் தேவையில்லையென இலங்கையிலுள்ள மூன்று பௌத்த மத பீடங்களுக்கான மகாநாயக்க தேரர்கள் தீர்மானித்துள்ளனர். மூன்று பௌத்த மத பீடங்களுக்கான மகாநாயக்க தேரர்கள் இன்று மாலை சந்திப்பொன்றை மேற்கொண்டு ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளதாக, தெரியவந்துள்ளது.

Read More »

சம்பந்தனுக்கு செருப்பால் அடிப்போம் – இளைஞர்கள் பகிரங்க எச்சரிக்கை! (காணொலி)

sam2

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அண்மைய காலமாக சந்தித்து வருகின்ற கடும் எதிர்ப்புக்களின் தொடராக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு செருப்பால் அடிப்போம் என இளைஞர்கள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

Read More »

யாழ்.மாவட்டத்தில் இராணுவ ஆக்கிரமிப்பில் ஐந்தாயிரத்து 400 ஏக்கர் நிலம் – அரச அதிபர் தெரிவிப்பு!

army3

யாழ்.மாட்­டத்தில் சுமார் 5 ஆயி­ரத்து 400 ஏக்கர் காணிகள் படை­யினர் வசம் உள்­ள­தாக யாழ்.மாவட்ட அர­சாங்க அதிபர் நா.வேத­நா­யகன் தெரி­வித்தார். யாழ்.மாவட்­டத்தில் முப்­ப­டை­யினர் வசம் உள்ள காணி­களை விடு­விப்­பது தொடர்­பான இரண்டாம் கட்ட கலந்­து­ரை­யாடல் மாவட்ட செய­ல­கத்தில் நேற்று நடை­பெற்­றது.

Read More »