Author Archives: sigaram

ஒரேயொரு ஊழல் மாத்திரமே மேற்கொண்டோம் என்கிறார் கோத்தா!

gotabaya-rajapaksa

தம்மால் ஒரேயொரு ஊழல் மாத்திரமே மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை முறியடித்தமையே அந்த செயற்பாடு எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

Read More »

காலதாமதமும் காத்திருப்பும் – செல்வரட்னம் சிறிதரன் (சமகாலப் பார்வை)

file

காணாமல் போனோருக்கான செயலகச் சட்டம் திருத்தத்துடன் நாடாளுமன்றத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அந்தச் சட்டத்தை ஏற்கப்போவதில்லை என தெரிவித்திருக்கின்றார்கள்.

Read More »

வவுனியாவில் பொலிஸாருக்கு நேர்ந்த பரிதாபம்!

SL-police

வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று இரவு 11மணியளவில் வீதியில் சென்ற பொலிசார் மீது அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் பொலிசார் அப்பகுதியிலிருந்து அவசர அவசரமாக தப்பிச் சென்றுவிட்டனர்.

Read More »

யாழ்.பல்கலை மாணவர்கள் கொலை; பொலிஸாரின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு!

uni

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான 5 பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

Read More »

புதிய ஆறு கட்சிகளுக்கு அனுமதி!

Mahinda-Deshapriya

புதிய ஆறு கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேரப்பிரிய தெரிவித்துள்ளார்.

Read More »

சிறீதரனின் சின்னத்தனங்கள் (வாக்குமூலம்)

newq2

வடக்கு மாகாண முன்னாள் கல்விஅமைச்சர் த.குருகுலராஜா மீதான குற்றச்சாட்டு ஒன்றிற்கான காரணமாக தானே செயற்பட்டிருந்ததை தன்னுடைய ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளருக்கு வழங்கிய வாக்குமூலம் ஒன்றின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞான் சிறீதரன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Read More »

காசோலை விவகாரம்; அதிர்ச்சித் தகவல்கள் வெளியிடப்படும் என்கிறார் மைத்திரி!

maithripala and mahinda

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னதாக ஜனவரி 7 ஆம் திகதி அபிவிருத்தித் திட்டமொன்றிற்காக விநியோகிக்கப்பட்ட காசோலை தொடர்பில் முழுமையான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read More »

தமிழ்நாடு பாஜக தலைவி தமிழிசை – வடக்கு முதல்வர் சந்திப்பு!

tamilisai

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, இந்தியாவின் தமிழ்நாடு மாநில பாரதிய ஜனாதாக் கட்சியின் தலைவி தமிழிசை, வட மாகாண முதலமைச்சர் சி. விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

Read More »

போராட்டம் வெடிக்கும் – எச்சரிக்கிறது கூட்டு எதிர்க்கட்சி!

vasudeva

மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்தவுடன் தேர்தல் தொடர்பில் தெளிவான தீர்மானம் ஒன்று வரவுள்ளது. அப்போதும் அரசாங்கம் தேர்தலை நடத்தாது இழுத்தடிப்புச் செய்வதற்கு முற்படுமாயின் கூட்டு எதிர்க்கட்சி தீர்க்கமான போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

Read More »

அரசியலாக்கப்படும் இரத்ததானம் (சமகாலப்பார்வை)

arasiyal

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு வெறுப்பூட்டும் பேச்சுக்கள் பெரும் சவாலாகியிருக்கின்றன. முன்னைய அரசாங்கத்தில் இந்த நிலைமை மோசமாக இருந்தது. நல்லாட்சி அரசாங்கத்தில் வெறுப்பூட்டும் பேச்சுக்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கின்றது.

Read More »