Author Archives: sigaram

மீண்டும் பொலிஸ் விசாரணையை எதிர்கொள்ளும் ஞானசார தேரர்!

thero

பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக, வடறுக விஜித தேரரால், கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

Read More »

வாழைச்சேனையில் மக்கள் போராட்டம்! பொலிஸார் தடியடி!

vaalai

மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை பாடசாலை மைதானத்தில் உள்ள குடிசைகளை அகற்ற மங்களராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தலைமையில் பிரதேச மக்கள் சிலர் முற்பட்டதால் அங்கு பதற்ற நிலை தோன்றியது.

Read More »

தொடர்ந்தும் கைதாகிறது ஆவா குழு!

arrest

வாள் வெட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆவா குழுவின் மற்றுமொரு உறுப்பினர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் கொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று காலை 19 வயதுடைய ரவீந்திர தரூஷன் எனப்படும் இளைஞர் ஒருவரே விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More »

புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி ஏற்பு!

thilak marapanan

அமைச்சர் திலக் மாரப்பன வௌியுறவுத் துறை அமைச்சராக சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவலை வௌியிட்டுள்ளது.

Read More »

மஹிந்தவிற்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்தியது அரசாங்கம்!

mahinda

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Read More »

விஜயதாஸ தொடர்பில் சம்பிக்க ஆலோசனை!

sampikka

நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷ அர­சாங்­கத்தில் இருக்க வேண்­டுமா, அமைச்­ச­ர­வையில் இருக்க வேண்­டுமா என்­பதை ஐக்­கிய தேசியக் கட்­சியே தீர்­மா­னிக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்சி விரைவில் தீர்­மானம் எடுக்கும் என்று அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். கடந்த கால ஊழல் மோச­டிகள் குறித்தும் உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்டும். குற்­ற­வா­ளிகள் தப்­பிக்க இட­ம­ளிக்க முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

Read More »

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் 42 பேர் தொடர்பில் கெஹெலிய அதிர்ச்சித் தகவல்!

keheliya1-415x260

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ உள்­ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியில் செயற்­படும் 42 ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­களும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவில் உறுப்­பு­ரிமை பெற்றுக் கொள்ள உள்­ளனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சுதந்­திர கட்சி மீது ஏற்­பட்­டுள்ள அதி­ருப்­தியும் பொது ஏமாற்­றுப்­போக்­குமே இதற்கு பிர­தான கார­ணங்­க­ளாகும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹே­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார்.

Read More »

கடற்படையினருக்கு காணி அபகரிக்கும் மந்திராலோசனைக் கூட்டம் மன்னாரில் நடைபெற ஏற்பாடு!

mannar

வடக்கு மாகாணத்தில் கடற்படையினரின் அபகரிப்புக்குள் காணப்படும் 45 காணிகளை நிரந்தரமாக உடைமையாக்குவதற்கான இரகசிய கூட்டம் ஒன்றும் மன்னாரில் நடைபெறவுள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Read More »

வடக்கு இராணுவ ஆக்கிரமிப்புத் தொடர்பில் ஐ.நாவிடம் முதல்வர்!

viknesh

வடக்கில் இன்னும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாகவும் மக்களுடைய பயிர்நிலங்களையும் அலுவலக கட்டடங்களையும் இயற்கை வளங்களையும் அவர்கள் உபயோகித்து வருவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Read More »

வடக்கு – கிழக்கு ஆயுத மோதலுக்கு காரணம் என்ன? – விஜயதாச ஒப்புதல்!

vijaya

சாதா­ரண விட­யங்கள் என கருதி கைவிட்ட அர­சியல் விட­யங்­களே இறு­தியில் மிகப்­பெ­ரிய அழிவை ஏற்­ப­டுத்­தி­யது. வடக்கு, கிழக்கு ஆயுத மோத­லுக்கும் இளைஞர் புரட்­சிக்கும் எமது அர­சியல் கொள்­கையே கார­ண­மாக அமைந்­தது என்று நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ தெரி­வித்தார்.

Read More »