Author Archives: sigaram

வாள்வெட்டு சம்பவங்களின் பின்னணியில் பொலிஸார்!

suresh

இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இருக்கக்கூடிய பொலிஸ் பிரிவினரும் பாதுகாப்புப்படையினரும் நாட்டினுடைய சட்டம் ஒழுங்கையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த மனம் வைக்கவேண்டுமௌ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்தெரிவித்துள்ளார்.

Read More »

சுதந்திரக்கட்சியின் 16பேர் அணி சம்பந்தனை சந்தித்தது!

sam

அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துள்ளனர்.

Read More »

தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் அரசாங்கமா? – வடக்கு முதல்வர் சந்தேகம்!

viky

தமிழ் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பொலிஸில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமையானது, இவ்வாறான விடயங்கள் அரச அனுசரணையுடன் நடைபெறுகின்றதா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Read More »

அரசியல் கைதிகள் தொடர்பில் மைத்திரி வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பு!

jail

தமிழ் அரசியல் கைதிகள் பலர் சிறைச்சாலைகளில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விடயத்தை அவமதிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், ஏனைய தமிழ்க் கட்சிகளும் தமது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுமென அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Read More »

தீர்வு கிடைக்காமைக்கு காரணம்; அமெரிக்காவுத் தெரிவித்த சம்பந்தன்!

sam

பெரும்பான்மையான மக்கள் தேசிய பிரச்சினைக்கான தீர்வு நிரந்தரமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் ஒரு அரசியல் யாப்பின் தேவையும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் சிங்கள தலைவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லாமல் இருப்பதுதான் காணப்படுகின்ற பிரச்சினையாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்தார்.

Read More »

ஊடகங்கள் தொடர்பில் மஹிந்த கவலை!

mahinda

தற்போதைய அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்படக்கூடிய நெருக்கடியான நிலைமைகள் தொடர்பில் தகவல்களை வெளியிடாமல் இருப்பதற்காக இவ்வாறு அச்சுறுத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More »

வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்!?

kaddaikadu-attack-01

புத்தளம் மற்றும் உடப்பு பகுதிகளிலிருந்து யாழிற்கு வருகைதந்து வாடிகளை அமைத்து கடலட்டை பிடிப்பவர்களுக்கு எதிராக வடமராட்சி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த மீனவர்கள் முறையிட்டுள்ளனர்.

Read More »

சாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்? – வித்தகன்

vit

கட்டுரைக்குள் நுழையும் முன்…! இலங்கை முஸ்லிம்களின் வரலாறு கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. வணிக நோக்கில் வந்த அராபியர்கள் இங்கு குடியேறி – திருமண உறவு மூலம் தமிழர்களுடன் கலந்தனர். ஆரம்பத்தில் தம்மை இஸ்லாமியர்கள் என்றே தம்மை அழைத்தனர். போர்த்துக்கேயர் அவர்களை “மூர்ஸ்” (moors) என அழைத்ததைத் தொடர்ந்தே முஸ்லிம்கள் தனி இனமாக தம்மை வரித்துக் கொண்டனர்.

Read More »

தயாசிறிக்கு நேர்ந்த பரிதாபம்!

thayasri

அர்ஜுன் அலோசியஸிடம் இருந்து 10 இலட்சம் ரூபாவினை பெற்றுக் கொண்டதாக தெரிவிப்பது, தம்மை பழிவாங்கும் செயற்பாடென முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Read More »

நல்லாட்சியிலேயே அதிக கடன் பெறப்படடுள்ளது – கெஹலிய குற்றச்சாட்டு!

keheliya1-415x260

முன்னைய ஆட்சிக் காலத்தைவிட தற்போதைய நல்லாட்சியிலேயே அதிக கடன் பெறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.

Read More »