தியாக தீபம் அன்னை பூபதியின் 30 ஆவது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
Read More »Author Archives: sigaram
மன்னாரில் காணாமல்போன முதியவர் சடலமாக மீட்பு!
மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 26 ஆம் திகதி காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்) நேற்று (18) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Read More »சுவிஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர்கள் 12பேர் காயம்!
சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 12 பேர் காயமடைந்தனர்.
Read More »உடனடியாக அரசாங்கத்தை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வாசுதேவ வலியுறுத்து!
அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை காத்திருக்காது உடனடியாக அரசாங்கத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
Read More »அரசியல்வாதிகளுக்கு எதிராக அன்னைபூபதியின் பிள்ளைகள் அதிரடி நடவடிக்கை!
நாங்கள் எவரின் பின்புலனில் செயற்படவில்லை, தேசத்துக்காக உயிர் நீத்த எங்களது தாயாரையும் எம்மையும் அவமானப்படுத்துவதை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என அன்னைபூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார்.
Read More »உயிரிழந்தவர்களை நினைவுகூர யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு!
இறுதிக்கட்டப்போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்காக எதிர்வரும் மே- 18 ஆம் திகதி அனைவரையும் ஒன்று திரளுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் இன்று (புதன்கிழமை) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Read More »ஜே.வி.பிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முன்வந்த மஹிந்த!
மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்படவுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பான பிரேரணைக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Read More »ஊகங்களை வெளியிடவேண்டாம் என்கிறது சீனா!
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவ நோக்கங்களிற்காக பயன்படுத்தும் என எவரும் ஊகங்களை வெளியிடவேண்டியதில்லையென சீனா தெரிவித்துள்ளது.
Read More »இலங்கைக்கு நிதி வழங்க அமரிக்கா கடும் நிபந்தனை!
இலங்கைக்கு 2018 ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான நிதியை வழங்குவதற்காக அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. அமெரிக்கா காங்கிரசினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு, அமெரிக்க அதிபர் கையொப்பமிட்டுள்ள சட்ட வரைவு குறித்தே அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.
Read More »உடைந்தது தமிழ்த் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு! சிவகரன் அணி வெளியேற்றம்!
தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து கொள்கை, சனநாயகத் தன்மை இல்லாத காரணத்திலேயே அக்கட்சியின் அக்கத்துவக்கட்சிகளில் ஒன்றான சனநாயக தமிழரசுக்கட்சி விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
Read More »