Author Archives: kalai

“புலிகளில் இணைந்தவர்கள் ஏழைச்சிறார்கள்” – கஜேந்திரகுமார் கண்டுபிடிப்பு!

கஜே

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த சிறுவர்கள் வறுமைகாரணமாகவே போராட்டத்தில் இணைந்துகொண்டதாகவும் பதினெட்டுவயது வரையில் அவர்கள் வளர்ந்த பின்னர் அவர்களை போருக்கு விடுதலைப்புலிகள் அனுப்புவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐநாவின் பக்க நிகழ்வுக் கூட்டம் ஒன்றில் குழந்தைப் போராளிகள் தொடர்பாக கஜேந்திரகுமார் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்த நிலையில் அவ்விடயம் தொடர்பாக கஜேந்திரகுமார் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அவ்விளக்கத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த சிறார்களில் பெரும்பான்மையானவர்கள் வறுமையாலேயே இணைந்ததாகவும் இன்னும் சிலரை விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் ...

Read More »

விழித்துக்கொண்ட தமிழர்கள் – கிழக்கில் ஓர் எழுச்சி

Eastern Sri Lanka

தமிழர்களின் வாக்குத் தமிழர்களுக்கே என்ற செய்தியை கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள்   நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் மூலம் உணர்த்தியுள்ளனர்.

Read More »

திருகோணமலை மாவட்ட (தமிழர் பகுதி) தேர்தல் முடிவுகள்

results trinco

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல்களின் திருமலை மாவட்ட உத்தியோகபூர்வ முடிவுகள் திருகோணமலை நகர சபை கட்சி வாக்குகள் சதவீதம்  உறுப்பினர்கள் இலங்கை தமிழரசு கட்சி 8,832 37.48% 9 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 3,171 13.46% 4 ஐக்கிய தேசியக் கட்சி 1,923 8.16% 2 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1,860 7.89% 2 சுயேட்சை குழு 1,700 7.21% 2 ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு 1,193 5.06% 1 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1,164 4.94% 1 ...

Read More »