megasin-prison_CI1-720x450-670x419

மகசீன் தமிழ் அரசியல் கைதிகள் 42 பேர்  நாளை முதல் உண்ணாவிரதம்

அநுராதபுரம் சிறையில்  பொதுமன்னிப்பு அல்லது புனர்வாழ்வு எனும் கோரிக்கையை  முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும்  அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக  கொழும்பு மகசீன் சிறைச்சாலை கைதிகளும் நாளை முதல் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

மகசீன் சிறைச்சாலையில் உள்ள 42 அரசியல் கைதிகளும்  நாளை மூன்றாம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுப்படவுள்ளனர். இதற்கான கடிதத்தினை  சிறைச்சாலை அத்தியட்சரிடம் கையளித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*