thileepan

நினைவு தினம்: தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது

தியாக தீபம் திலீபன் நினைவு தினத்தை எதிர்த்து, பொலிஸார் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு, செவ்வாய்க்கிழமை (25) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், நாமும் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

தியாக தீபம் திலீபன் நினைவு தினத்தை எதிர்த்து, பொலிஸாரால் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறித்து வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*