625.0.560.320.160.600.053.800.700.160.90

அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, வெகுஜன அமைப்புகளின் ஒன்றிய ஏற்பாட்டில், அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் யாழ் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து ஐந்து மணி வரை நடைபெறவுள்ளது.

அநுராதபுரம் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தியே, இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*