my3pala

தற்கொலை செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை – ஜனாதிபதி

தற்கொலை செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலையில் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வீரகெடிய கொடவாய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடத்துடன் கூடிய புதிய இருமாடி கட்டடத்தை நேற்று (10) திறந்துவைத்த ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக இலங்கையின் பல பாகங்களிலும் பெண்கள் சிறுவர்கள் உட்பட பல வயதிற்குட்பட்டவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றமை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கத

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*