41286182_959319264237014_1135119797172830208_n

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா புகைப்படங்கள் சில

41337008_2383101071916723_961576987833401344_nநல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்று காலை நடைபெற்றது.

காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை 07 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் வெளிவீதி உலா வந்த ஆறுமுக பெருமான் காலை 9.45 மணிக்கு தேர் இருப்பிடத்தை வந்தடைந்தது.

இன்றைய தேர்த்திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை, ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர் .

நாளை காலை 7 மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1) 41337008_2383101071916723_961576987833401344_n a9e291f4168b1c1552c328bc870abb9b_XL 41408205_1885711991724847_2651398335339954176_n 625.0.560.320.160.600.053.800.700.160.90 41185018_1815161275186805_4422146105177800704_n 41298665_10214721157937015_2206471154045026304_n 41337008_2383101071916723_961576987833401344_n 41365729_1885712938391419_9113615444685619200_n41223301_2383163668577130_3209106113672773632_n 41262310_2383166038576893_236617934544306176_n 41477447_2383165378576959_7589022378114416640_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*