ac9ac9ad576fc65c8ef54377a70f7359_XL

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை கண்டறிவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கட்டுள்ளது.

இதுதொடாபான நிகழ்வு இன்று (05) முற்பகல் பாராளுமன்றக்கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அறிக்கை ஜனாதிபதியிடம கையளித்தார்.

ஆறுமாத காலமாக இடம்பெற்ற விசாரணைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையே இவ்வாறு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*