velikadai

வெலிக்கடைச் சிறைச்சாலையில் போராட்டம் நடத்திய பெண் கைதி மரணம்!

வெலிக்­க­டைச் சிறைச்­சா­லை­யில் பெண் கைதி ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார். மார­டைப்பு கார­ண­மாக இந்­தக் கைதி உயி­ரி­ழந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று சந்­தே­கம் ஏற்­பட்­டுள்­ள­தாக சிறைச்­சா­லை­கள் ஊட­கப் பேச்­சா­ளர் துசார உபுல்­தெ­னிய தெரி­வித்­தார்.

வெல்­லம்­பிட்­டிய பகு­தியைச் சேர்ந்த 50 வய­தான பெண் கைதி ஒரு­வரே உயி­ரி­ழந்­துள்­ளார். போதைப்­பொ­ருள் வியா­பா­ரத்­தில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டில் இவர் சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வந்­துள்­ளார்.

கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் வெலிக்­க­டைச் சிறை­யில் மேற்­படி கைதி­ போராட்­டம் நடத்­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*