DSC_0132-copy

யாழ்ப்பாணத்தில் விகாரைக்கு அடிக்கல் நாட்டினார் ஆளுநர்

யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைக்கப்படவுள்ள விகாரைக்கு அடிக்கல் நாட்டினார் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே.

இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட தையிட்டியில் ஒன்றே கால் ஏக்கர் (20 பரப்பு) காணியை பிக்குகள் தமக்கு சொந்தம் என உரிமை கோரியுள்ளனர்.

இந்தக் காணியிலேயே விகாரை அமைப்பதற்கான அடிக்கல்லை ஆளுநர் நேற்று நாட்டினார். பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்ட நிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*