625.0.560.320.160.600.053.800.700.160.90

யாழில் வைத்தியர்கள் போராட்டம்!

யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக வைத்தியர்கள், பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இன்று மதியம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் சுமார் அரைமணி நேரம் நீடித்தது.

யாழ்ப்பாணம் – கொக்குவிலில் வைத்தியர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்தவர்கள், வீட்டை தாக்கியும் அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சென்றிருந்தது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுத்து தாக்குதலாளிகளை கைது செய்ய வேண்டும் எனக் கோரியுமே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*