ravana

முஸ்லிம் அமைச்சர்களை விசாரியுங்கள் – ராவண பலய கோரிக்கை

முஸ்லிம் அமைச்சர்கள் ஆயுதங்கள் வைத்திருக்கின்றனர் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே இது விடயத்தில் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என ராவண பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தே கந்தே சத்தாதிஸ தேரர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் மறைத்து வைத்துள்ளனர் என முன்னாள் போராளிகள் வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*