z_p01-Female

கூரை மீதேறி பெண் கைதிகள் ஆர்ப்பாட்டம்

கூரை மீதேறி பெண் கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெலிகடை சிறைச்சாலை பெண் கைதிகளே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறையில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுத் தருமாறு கோரியே அவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்ற போராட்டத்தை இந்தப் பெண்கள் கடந்த வாரமும் முன்னெடுத்திருந்தனர். ஆனால் ஒரு நாளிலேயே இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*