45127979_303

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அனான் காலமானார்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளா் கோஃபி அனான் சுகயீனம் காரணமாக தனது 80 ஆவது வயதில் காலமானர். 1938ஆம் ஆண்டு கானாவில் பிறந்த கோஃபி அனான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக 1997ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டுவரை பதவி வகித்தார். உலக அமைதியை கட்டமைக்க பணியாற்றியமைக்காக 2001ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. உலகின் முக்கிய பொறுப்பில் ஒன்றாக கருதப்படும் ஐ.நா. பொது செயலர் பதவியில் அமர்ந்த முதல் கறுப்பின நபர் என்ற பெருமையைப் பெற்றவர் கோஃபி அனான்.  

Review Overview

User Rating: No Ratings Yet !

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளா் கோஃபி அனான் சுகயீனம் காரணமாக தனது 80 ஆவது வயதில் காலமானர்.

1938ஆம் ஆண்டு கானாவில் பிறந்த கோஃபி அனான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக 1997ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டுவரை பதவி வகித்தார்.

உலக அமைதியை கட்டமைக்க பணியாற்றியமைக்காக 2001ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

உலகின் முக்கிய பொறுப்பில் ஒன்றாக கருதப்படும் ஐ.நா. பொது செயலர் பதவியில் அமர்ந்த முதல் கறுப்பின நபர் என்ற பெருமையைப் பெற்றவர் கோஃபி அனான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*