ramanan

இசையமைப்பாளர் யாழ்.ரமணன் காலமானார்!

யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளர் யாழ்.ரமணன் அவர்கள் இன்று காலமாகியுள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இசைத்துறையில் பிரபல்யம் பெற்றுவிளங்கிய அவர் பல்லாயிரக்கணக்கான இசை அரங்குகள் ஊடாக இரசிகர்களுக்கு இசை விருந்து படைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரின் இல்லத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*