arrest

தப்பி ஓடிய கைதிகளில் இருவர் பிடிபட்டனராம்!

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து நேற்றுத் தப்பியோடிய நான்கு கைதிகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்குற்றவாளியும், களவுகளுடன் தொடர்புடைய முதன்மைக் கைதியும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு செல்வபுரம் பனங்கூடல் காட்டுப்பகுதியில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*