knife

திருடனைப் பிடிக்கச் சென்ற பொலிஸாருக்கு யாழில் நேர்ந்த பரிதாபம்!

திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைப் பிடிக்கச் சென்ற பொலிஸார் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இச் சம்பவம் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறைப் பகுதியில் இடம்பெற்றது.

பொலிஸார்மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஊர்காவற்றறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக, யாழ் மருத்துவமைனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*