MissingPerson

தமிழகத்தில் இலங்கைப் பெண் ஒருவரைக் காணவில்லை!

தமிழகத்தின் அகதி முகாமிலிருந்த இலங்கைப் பெண்ணொருவரைக் காணவில்லையென தமிழகப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் – சின்னவேலம் பகுதியிலுள்ள அகதி முகாமில் இருந்த 18 வயதுடைய பெண்ணே இவ்வாறு காணாமற்போயுள்ளார்.

கடந்த 3 நாட்களாக அவரைக் காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*