சாவு அறிவித்தல்  – தருமதுரை புஸ்பநாயகி

IMG-20171229-WA0000 (1)

வயாவிளான் தெற்கு வயாவிளானை நிரந்தர வதிவிடமாகவும் பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தருமதுரை புஸ்பநாயகி அவர்கள் இன்று (28.12.2017 வியாழக்கிழமை ) சாவடைந்தார். இவர் காலஞ்சென்றவர்களான சிங்கநாயகம் ஆச்சிமுத்து தம்பதிகளின் மூத்த மகளும் காலஞ்சென்ற தருமதுரையின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற கந்தையா செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும், சிற்சபேசன், மலரினி, துஷ்யந்தன், தர்சன் (விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவர் தணிகை ) ஆகியோரின் அன்புத் தாயாரும், தெய்வசுதா, சிறிநாதன், சர்மிளா, வரதப்பிரபாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும், சதானநந்தநாயகம், கமலநாயகி, கனகநாயகி, சாந்தநாயகம், வரதநாயகி, அமரர் கலாநாயகி, கருணைநாயகி ஆகியோரின் மூத்த சகோதரியும், அபிநயா, ஓவியா, கனிமொழி, எழிலரசன், ஆர்த்தி, இலக்கியா, எழிலினி, அபிமன், சுடரவன், ஒளிமாறன், புகழோவியன், மகான் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார். இவரின் இறுதி கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும். தொடர்புகள்….சிற்சபேசன் ; 0033783697993 மலரினி ; 00336368463698 துஷ்யந்தன் ; 00447941101770 தர்சன் (மருத்துவர் தணிகை ) ; 00447951578612

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*