wel

வவுனியாவில் கிணற்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியா உக்களான்குளம் பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். உக்குளாங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நாகலிங்கம் ரகுகரன் என்ற இளைஞரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது தற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*