s.b.dissanayake

மஹிந்த களத்தில் குதித்தது இந்தியாவை நம்பியே – அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க ஒப்புதல்

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி தொடர்ந்திருந்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை பலமாக நிறைவேற்றப்பட்டிருக்கும். இந்தியாவை நம்பியே இறுதி நேரத்தில் மஹிந்த களத்தில் குதித்தார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இணைப்பாளர் அமைச்சர் எஸ்.பி திசாநாயக தெரிவித்தார். மஹிந்த – ரணில் கூட்டணி அரசாங்க உடன்படிக்கையை மறந்து இன்று பொது எதிரணியினர் தேசிய அரசாங்கத்தை விமர்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*